By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தாராபுரத்தில் களமிறங்கிய குமரி கிழக்கு மாவட்ட தவெக நிர்வாகிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தாராபுரத்தில் களமிறங்கிய குமரி கிழக்கு மாவட்ட தவெக நிர்வாகிகள்
தமிழ்நாடுதிருப்பூர்

தாராபுரத்தில் களமிறங்கிய குமரி கிழக்கு மாவட்ட தவெக நிர்வாகிகள்

Last updated: September 30, 2026 5:28 pm
September 30, 2026
20 Views
Share
SHARE

தாராபுரத்தில் களமிறங்கிய குமரி கிழக்கு மாவட்ட தவெக நிர்வாகிகள்!

தாராபுரம், செப். 30

தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. தவெக சார்பில் போட்டியிடும் சத்தியபாமாவுக்கு ஆதரவாக குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் தாராபுரம் தொகுதியில் களமிறங்கி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் தொழிலதிபர் பால்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் ஆதரவு கோரினர். மேலும், அரசின் சாதனைகள் மற்றும் தொகுதிக்கான வளர்ச்சித் திட்டங்கள் குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கி, சத்தியபாமாவுக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்குமாறு பிரசாரம் மேற்கொண்டனர்.

இந்த பிரசாரத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜன், மாவட்ட தொண்டரணி இணை அமைப்பாளர் அசோக் செல்லம், தோவாளை மத்திய ஒன்றிய செயலாளர் விஜய், வழக்கறிஞர் அணி இணை அமைப்பாளர் சுஜய், ஆனந்த் செல்லம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தேர்தல் களப்பணியில் ஈடுபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

உறவுகள் உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் ஏழை எளியவருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா
குமரி: பஸ்சில் இரவு பயணத்தின் போது பிஸ்கட் கொடுத்து கல்லூரி மாணவி பலாத்காரம்; ஆம்னி பஸ் டிரைவர் அதிரடி கைது
திருப்பூரில் இலவச பொது மருத்துவ முகாம்
பெருமாநல்லூரில் அதிமுக தெருமுனை பிரச்சாரம்
திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள எல் ஆர் ஜி மகளிர் அரசு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

July 16, 2026
33 Views
குத்தாலம் உக்தவேதீஸ்வரர் ஆலயத்தில் 120-வது ருத்ராபிஷேகம் பெருவிழா
மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
ஈரோட்டில் வெற்றி விழா !! கொண்டாட்டங்கள் !!
தூத்துக்குடியில் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சாவை காரில் கடத்தி வந்த 2 நபர்கள் கைது: 13 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account