By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி: பஸ்சில் இரவு பயணத்தின் போது பிஸ்கட் கொடுத்து கல்லூரி மாணவி பலாத்காரம்; ஆம்னி பஸ் டிரைவர் அதிரடி கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி: பஸ்சில் இரவு பயணத்தின் போது பிஸ்கட் கொடுத்து கல்லூரி மாணவி பலாத்காரம்; ஆம்னி பஸ் டிரைவர் அதிரடி கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குமரி: பஸ்சில் இரவு பயணத்தின் போது பிஸ்கட் கொடுத்து கல்லூரி மாணவி பலாத்காரம்; ஆம்னி பஸ் டிரைவர் அதிரடி கைது

Last updated: December 1, 2025 7:33 pm
December 1, 2025
50 Views
Share
SHARE

மார்த்தாண்டம், டிச.2 –

தக்கலை பகுதியில் வசிக்கும் விவசாயி ஒருவரின் மகள் கோவையில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் எம்.எஸ்சி இறுதி ஆண்டு படித்து வருகிறார். கடந்த 4 மாதம் முன்பு விவசாயின் மனைவியும் மகளும் கல்லூரியில் செல்ல தனியார் ஆம்னி பேருந்தில் சென்றுள்ளனர். அப்போது பஸ் டிரைவர் களியக்காவிளை பகுதியை சேர்ந்த அனிஸ் (36) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் தாய் மகளுடன் அன்பாக பேசி எந்த உதவி வேண்டுமாறு தயங்காமல் கேளுங்கள் என்று கூறியுள்ளார்.

இதனை நம்பிய தாய், மாணவி விடுமுறைக்கு வந்துவிட்டு செல்லும்போது அனீஸ் ஓட்டி செல்லும் பேருந்தில் அனுப்புவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 9ம் தேதி அனிஷ் ஒட்டிய பஸ்ஸில் ஸ்லீப்பர் பெட்டில் மாணவி தூங்கி கொண்டிருந்த போது அனிஷ் மாணவியை தட்டி எழுப்பி பிஸ்கட் சாப்பிட கொடுத்துள்ளார். மறுதினம் காலையில் இரண்டு பேருக்கும் எல்லாம் முடிந்து விட்டது என்று அனீஸ் கூறி உள்ளார். இதை யாரிடமாவது கூறினால் குடும்பத்துடன் கொன்றுவிடுவேன் என மிரட்டி உள்ளார்.

அதன் பிறகு மீண்டும் தனியாக வரவழைத்து இரண்டு நாட்கள் மாணவியை பலத்காரம் செய்துள்ளார். அதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதை அடுத்து தாயாரிடம் மாணவி சம்பவங்களை கூறினார். அவர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் அனீஸ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் 3 தொகுதிகளில் அதிமுக வெற்றி; மாவட்ட பொறுப்பாளர் தகவல்
இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த சரக்கு வாகனம்
கோயில்விளையில் மன்னர் வெங்கல ராஜனின் 501-வது ஜெயந்தி விழா
நாகர்கோவில் மாநகர் மாவட்ட செயலாளர் அரசுக்கு கோரிக்கை
மாவட்டம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்திய திருப்பூர் மாவட்ட காவல்துறையினர்!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

கோவில் திருவிழா வியாபாரிகள் அன்னதானம்

April 11, 2025
35 Views
அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்
தக்கலையில் நடந்த புத்தக கண்காட்சியில் சிறந்த மாணவர்களுக்கு பாலபிரஜாபதி அடிகளார் பரிசு வழங்கினார்
கீழடி அகழ்வாய்வு அறிக்கையை உடனே வெளியிடுக: குமரி மாவட்ட தாகம் கலைக்குழு கோரிக்கை
பறக்கை மதுசூதனப் பெருமாள் கோவிலில் தேரோட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account