By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பல்சமய நட்புறவுக் கழகத்தின் திருப்பூர் ஒன்றிய கிளை சார்பாக தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் 52வது பிறந்தநாள் விழா!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பல்சமய நட்புறவுக் கழகத்தின் திருப்பூர் ஒன்றிய கிளை சார்பாக தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் 52வது பிறந்தநாள் விழா!!
தமிழ்நாடுதிருப்பூர்

பல்சமய நட்புறவுக் கழகத்தின் திருப்பூர் ஒன்றிய கிளை சார்பாக தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் 52வது பிறந்தநாள் விழா!!

Last updated: June 24, 2026 4:51 pm
June 24, 2026
41 Views
Share
SHARE

திருப்பூர், ஜூன் 24 –

திருப்பூர் முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் மெயின் ரோட்டில் பல்சமய நட்புறவுக் கழகத்தின் திருப்பூர் ஒன்றிய கிளை சார்பாக ஒன்றியக் கிளைச் செயலாளர் சதீஷ்குமார் தலைமையில்
சி.ஜோசப் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு ஒன்றிய செயலாளர் தேவராஜ் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டார்.

விழாவில் தலைவர் ஷாஜகான், மாவட்ட பொறுப்பாளர் அக்கீம், மாவட்ட இளைஞரணி தலைவர் உசேன், மாவட்ட பொருளாளர் செல்வகுமார், தவெக திருப்பூர் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் சிவக்குமார், தெற்கு ஒன்றிய துணை செயலாளர் ஒன்றிய தலைவர் சந்திரன், திருப்பூர் ஒன்றிய பொருளாளர் சுஜித், ஒன்றிய துணைச் செயலாளர் பழனிச்சாமி, திருப்பூர் மாவட்ட மகளிர் அணி தலைவி மேகலா, திருப்பூர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் சித்ரா, தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் பழனிச்சாமி, ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர் மனோகர் மற்றும் தவெக நிர்வாகிகளும் பல்சமய நட்புறவு கழக நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

விளம்பரம்

You Might Also Like

நெல் வயல்களில் வால் நெல் கட்டுப்படுத்துவது எப்படி? குமரி கலெக்டர் தகவல்
கன்னியாகுமரி அருகே கோயில் தகராறில் கொத்தனாருக்கு வெட்டு: பூசாரி கைது
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்: தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
தென்காசியில் We The Leadar அமைப்பின் கரு.நாகராஜன் பேட்டி
தவெகவில் இணைந்த அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு முக்கிய நிர்வாகிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

சிட்டி சென்டரில் ஸ்ரீ மியூசிக் அகாடமி திறப்பு விழா

January 20, 2025
179 Views
கனிமவள லாரி ஓட்டுனர்கள் மனித உயிர்களை தூசி போல் எண்ணுகின்றனர்; போக்குவரத்து போலீசாரின் நடவடிக்கை என்ன – பா.ஜ. கவுன்சிலர் சுபாஷ் கேள்வி
விளாத்திகுளம் சத்யா நகர் பகுதியில் சேற்றிலும், சகதிகளிலும் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்; உடனடியாக சரி செய்ய கோரிக்கை
வேலூர் கோஆப் டெக்ஸில் தீபாவளி விற்பனை தொடக்கம்
ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது; பொது மக்களிடையே எடப்பாடி பழனிசாமி பேச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account