By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்: தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்: தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்: தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு

Last updated: January 16, 2026 4:49 pm
January 16, 2026
41 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜன. 16 –

கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள கோசாலையில் விவேகானந்த கேந்திர நிர்வாகம் மூலம் 50-க்கும் மேற்பட்ட பசுமாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த கோசாலையில் மாட்டுப் பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோசாலையில் உள்ள 50 பசு மாடுகளுக்கும் மாலை அணிவிக்கப்பட்டு நெற்றியில் சந்தனம், குங்குமம் இட்டு, கொம்பில் பட்டு துணியினால் பரிவட்டம் கட்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

மண்பானைகளில் சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், மஞ்சள் பொங்கல் வைக்கப்பட்டது. அதன்பிறகு கோசாலையின் மத்தியில் எழுந்தருளியிருக்கும் கோமாதாவுடன் கூடிய கிருஷ்ணர் சிலை முன்பு பொங்கல், காய் கனிகள் மற்றும் பழவகைகள் படைக்கப்பட்டு, பசு மாடுகளுக்கு பூஜை செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர அகில பாரத தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பசு மாடுகளுக்கு காய்கறிகள், கீரைகள் மற்றும் உணவுப் பொருட்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதமாக சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் மற்றும் மஞ்சள் பொங்கல் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலய தேர் பவனி
குளச்சல் போலீஸ் நிலையத்தில் காதலனுடன் இளம்பெண் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்
மணப்பாறை: திமுக ஒன்றிய செயலாளர் அதிரடி கைது
பத்மநாபபுரம் தொகுதி வாக்குசாவடிகளை கலெக்டர் ஆய்வு
அம்பேத்கரை இழிவுபடுத்திய அமித்ஷா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

15.84 லட்சம் மதிப்பீட்டில் 30, ஆயிரம் லிட்டர் நீர் தேக்கதொட்டி

December 16, 2024
48 Views
தருமபுரி நகர தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா
ஜனவரி 26 ல் கிராமசபைக் கூட்டம்
அம்பேத்கர் 134வது பிறந்தநாள் மதுரை பாஜக
குரியன்விளை ஶ்ரீ பத்திரகாளி கோயில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account