By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நில வேம்பு சித்தர் பாபு ஜி சுவாமிகளை சந்தித்த ஜனதா கட்சி சிறுபான்மை பிரிவு இப்ராஹிம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > நில வேம்பு சித்தர் பாபு ஜி சுவாமிகளை சந்தித்த ஜனதா கட்சி சிறுபான்மை பிரிவு இப்ராஹிம்
அரசியல்கோயம்புத்தூர்தமிழ்நாடு

நில வேம்பு சித்தர் பாபு ஜி சுவாமிகளை சந்தித்த ஜனதா கட்சி சிறுபான்மை பிரிவு இப்ராஹிம்

Last updated: June 8, 2026 7:14 pm
June 8, 2026
23 Views
Share
SHARE

கோவை, ஜூன் 08 –

கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் நாகசக்தி அம்மன் பீடத்தில் மத நல்லிணக்கத்தின் அடையாளமாக, நில வேம்பு சித்தர் பாபு ஜி சுவாமிகளை சந்தித்த பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மை பிரிவை சேர்ந்த வேலூர் இப்ராஹிம், ஆளுமை திறன் இல்லாமல் தவெக தற்போது திணறி வருகின்றது. விரைவில் இந்த ஆட்சி கலையும் என்று தெரிவித்துள்ளார்.

கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில், விஸ்வகர்மா ஜகத்குரு நிலவேம்பு சித்தர் ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சுவாமிகள் திருக்கோவில் அமைந்துள்ளது.இங்கு விஸ்வரகர்மா சமூக மக்கள் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பாபுஜி சுவாமிகளை, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளரும், சிறுபான்மை பிரிவு வேலூர் இப்ராகிம், மலுமிச்சம்பட்டி நாகசக்தி அம்மன் தியான பீடத்தில் இருவரும் இணைந்து அரசியல் ஆலோசனை நடத்தினர். அப்பொழுது முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியை விட்டு விலகிய பிறகு ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவில் ஏற்பட்ட குழப்பங்கள் இந்த சூழ்நிலைகள், இனி எதிர்காலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பயணம், நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் பணிகள், இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு என்னென்ன வழிகள் உள்ளன, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தற்பொழுது ஏற்பட்டுள்ள புதிய இயக்கத்தின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வதற்கு இளைஞர்களை தேசிய சிந்தனை பக்கமும் கொண்டு செல்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய வேலூர் இப்ராஹிம் கூறியதாவது: மத நல்லிணக்கத்தின் அடையாளமாக தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்களுடன் இணைந்து பாரதிய ஜனதா கட்சி பயணித்து வருகின்றது. கோவை மலுமிச்சம்பட்டி பாபுஜி சுவாமிகளை சந்தித்து அரசியல் குறித்து பேசியதாகவும், அதில் தவெக அரசு ஆட்சியமைத்த பின்பு தான் கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்த முடியாமல் திணறி வருகிறது. உதாரணமாக விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கபடும் என்று கூறிய முதல்வர் இன்று விவசாயிகளுக்கு வெறும் 5000 ரூபாய் மட்டும் இழப்பீடு என்று தெரிவித்துள்ளார். இது பொதுமக்கள் மத்தியிலும், விவசாயிகள் மத்தியிலும் பெறும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு ஆளுமையற்ற அரசியலுக்கு உதாரணமாக பார்ப்பதாக தெரிவித்தார். விரைவில் இந்த ஆட்சி கலையவும் வாய்ப்பு உள்ளது என்றார்.

விளம்பரம்

You Might Also Like

குமரி தந்தை மார்ஷல் நேசமணி பிறந்த நாள்: அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை
நுண் பார்வையாளர்களுக்கான தேர்தல் பயிற்சி: கலெக்டர் வழங்கினார்
சர்வதேச அளவிலான இயந்திர மற்றும் பொறியியல் தொழிற் கண்காட்சி
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை மேல் தீபம் ஏற்ற வேண்டும் என பாஜக வினர் ஆர்ப்பாட்டம்
தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் வாட்டர் பில்டர் அமைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

இந்து முன்னணி சார்பில்விநாயகர் சதுர்த்தி

August 20, 2024
84 Views
சித்தன்தோப்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; கலெக்டர் பார்வை
நாகலாபுரம் எஸ்.கே.கே. பள்ளியில் ஆரம்ப சுகாதார துறை சார்பில் புகையிலை விழிப்புணர்வு
நட்டாலம் முன்னாள் ஊராட்சி தலைவருக்கு சுத்தியல் அடி
கோடை கால வெப்பத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் மக்களைத் தேடி வாகனம் மூலம் நீர், மோர் , ஜுஸ், பழங்கள் வழங்கும் வாகனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account