By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நட்டாலம் முன்னாள் ஊராட்சி தலைவருக்கு சுத்தியல் அடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நட்டாலம் முன்னாள் ஊராட்சி தலைவருக்கு சுத்தியல் அடி
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

நட்டாலம் முன்னாள் ஊராட்சி தலைவருக்கு சுத்தியல் அடி

Last updated: February 2, 2025 1:18 pm
February 2, 2025
70 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜன- 29

 

 மார்த்தாண்டம் அருகே நட்டாலம் மாமூட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் ராஜகுமார் (59). திமுக பிரமுகரான  இவர் நட்டாலம்  அளவு ஊராட்சியின் முன்னாள்  தலைவர் ஆவார். அதே பகுதியை சேர்ந்தவர் ராஜ் (70). திருமண புரோக்கர். இரண்டு பேருக்கும் இடையே ஏற்கனவே முன்பகை இருந்ததாக கூறப்படுகிறது.

        இந்த நிலையில் நேற்று முன்தினம்  இடவிளாகம் அங்கன்வாடி மையத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க ராஜகுமார் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜ் திடீரென வழிமறித்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும்  தான் மறைத்து வைத்திருந்த சுத்தியலால் ராஜகுமாரன் மார்பில் ஓங்கி அடித்துள்ளார். அவர் சுதாரிப்பதற்குள் இடது முழங்காலில் ஓங்கி அடித்தாராம்.

       இதில் காயமடைந்த ராஜகுமார்  குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் அருகே வீடுகளில் திருடிய வாலிபருக்கு சிறை
சுமங்கலி பெண்கள் பங்கேற்ற 108 திருவிளக்கு பூஜை
உலக உடல் உறுப்பு தான தினத்தையொட்டி ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு வாக்கத்தான்
ஸ்ரீவில்லிபுத்தூரில் சர்வதேச மனித உரிமைகள் தின விழா; தொடர் சங்கிலி உறுதிமொழி ஏற்பு
கொடியசைத்து தொடங்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

முசிறி அருகே கார்-லாரி மோதி விபத்து: பெண் பலி

April 29, 2026
52 Views
ஊத்தங்கரையில் 52 ஆம் ஆண்டு தொடர் நவராத்திரி கொலு!
வளர்ச்சியும் பசுமை மீட்டெடுக்கும் முயற்சி
வீடு புகுந்து தம்பதியை தாக்கிஒரு லட்சம் பணம், செல்போன் பறிப்பு தம்பதியர்
கன்னியாகுமரியில் திருவோணம் விடுமுறையையொட்டி குவிந்த சுற்றுலா பயணிகள்!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account