By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுமங்கலி பெண்கள் பங்கேற்ற 108 திருவிளக்கு பூஜை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > சுமங்கலி பெண்கள் பங்கேற்ற 108 திருவிளக்கு பூஜை
இராமநாதபுரம்மாவட்டம்

சுமங்கலி பெண்கள் பங்கேற்ற 108 திருவிளக்கு பூஜை

Last updated: September 9, 2024 2:01 pm
September 9, 2024
89 Views
Share
SHARE

ராமநாதபுரம் செப் 08-

 

ராமநாதபுரம் அருகே வழுதூர் ஸ்ரீ அருளொளி விநாயகர் ஆலயத்தில் உலக நன்மை வேண்டி சுமங்கலி பெண்கள் பங்கேற்ற 108 திருவிளக்கு பூஜை

 

ராமநாதபுரம் அருகே வழுதூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அருளொளி விநாயகர் ஆலயத்தில் 57 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது- கடந்த 29ஆம் தேதி காப்பு கட்டுடன் விழா துவங்கியது இதனைத் தொடர்ந்து ஆன்மீக பக்தர்கள் தங்களின் நேர்த்தி கடனுக்காக காப்பு கட்டி விரதம் இருந்தனர்

 

ஒன்பது நாட்களும் விநாயகப் பெருமானுக்கு பால் பன்னீர் இளநீர் மஞ்சள் பொடி திரவிய பொடிகள் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது 

விநாயகர் சதுர்த்தி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை சுமங்கலி பெண்கள் இளம் பெண்கள் கலந்து கொண்ட 108 திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றது அழகன்குளம் பிரேமா குழுவினர் திருவிளக்கு பூஜையை சிறப்பாக நடத்தி வைத்தனர் உலக நன்மை வேண்டியும் கல்வி செல்வம், திருமணத்தடை நீங்குதல் மன அமைதி மருத்துவமில்லா வாழ்வு ஆகியவை வேண்டி அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை செய்தனர்

 

இன்று 57 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அருளொளி விநாயகப் பெருமான் ஆலயத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க நாக மண்டகப்படி சென்று அங்கு ஆன்மீக பக்தர்களுக்கு அருள் பாலித்து பால்குடம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது அதனைத் தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் கூட்டுப் பிரார்த்தனை மற்றும் சிறப்பு அறுசுவை அன்னதானம் நடைபெற்றது இதற்கான ஏற்பாடுகளை  வழுதூர் அருளொளி மன்றத்தினர் செய்திருந்தனர்

விளம்பரம்

You Might Also Like

திருநங்கைகளுக்காக சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
சிம்ரன்ஜீத் சிங் காலோன் அவர்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள்
கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு
தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
பேரூர் கழக திமுக செயல் வீரர்கள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

வெள்ளாற்றில் மீண்டும் மணல் திருட்டு

September 4, 2024
70 Views
இலந்தையடிவிளை அரசு பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா
தே.மு.தி.க சார்பில் அணு கனிம சுரங்கம்
பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
மேலநீலிதநல்லூர் வட்டாரத்தில் “எண்ணும் எழுத்தும் பயிற்சி “
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account