By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கல்வி நிதி ரூ. 25,000 வழக்கறிஞர் பழனி கணபதி வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கல்வி நிதி ரூ. 25,000 வழக்கறிஞர் பழனி கணபதி வழங்கினார்
கனஂனியாகுமரிமாவட்டம்

கல்வி நிதி ரூ. 25,000 வழக்கறிஞர் பழனி கணபதி வழங்கினார்

Last updated: November 23, 2024 12:42 pm
November 23, 2024
121 Views
Share
SHARE

நாகர்கோவில் – நவ- 23,

 

கன்னியாகுமரி மாவட்டம் சரல் விளையை சேர்ந்த கிறிஸ்டோபர் சோபி பூதப்பாண்டி நீதி மன்றத்தில் வழக்கறிஞராக செயல்பட்டு வந்தார். பூதப்பாண்டி வழக்கறிஞர் சங்க உறுப்பினராகவும் இருந்தார். அண்மையில் சில நபர்களால் எரித்து கொலை செய்யப்பட்டார். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2014 ஆம் ஆண்டு நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்று தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகளும் 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கொலை செய்யப்பட்ட கிறிஸ்டோபர் சோபியின் மனைவி உஷா தேவி இவரது குழந்தைகளை வேலைக்கு சென்று வளர்த்து வரும் நிலையில், தனது கணவரும் படுகொலை செய்யப்பட்டதால் மிகுந்த மனு உளச்சலுக்கு ஆளாக்கப்பட்டதை அறிந்த பூதப்பாண்டி வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவர் வழக்கறிஞர் பலவேச முத்து அறிவுறுத்தலின் படி சங்க உறுப்பினரான வழக்கறிஞர். பழனி கணபதி அவரது சொந்த பணத்திலிருந்து ரூ.25, 000, வழங்கி அவரது குடும்பத்திற்க்கு ஆறுதல்கள் கூறினார். மேலும் இரு குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி உயர் கல்வி பயிலும் வரையிலும் உண்டான செலவுகளை முற்றிலும் தானே ஏற்றுக் கொள்வதாகவும், மேலும் இந்த வழக்கு சம்மந்தமாக அனைத்து உதவிகளும் எங்களுடைய பூதப்பாண்டி வழக்கறிஞர்கள் சங்கம் மூலமாக அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் எனவும் உறுதி அளித்தார்கள். நிகழ்ச்சியில் பூதப்பாண்டி வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் முருகன், சேக் மைதீன், பாபு, சுதர்சன் மற்றும் வழக்கறிஞர்கள் எஸ்.எம். முத்து, தில்லைநாதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருமங்கலம் அருகே மாநில அளவிலான யோகா போட்டி
61 நாட்கள் மீன் பிடித்தடைக் காலம் இன்று முதல் அமல்
ஸ்போர்ட்ஸ் மருத்துவம் மற்றும் ஆர்த்ரோஸ்கோபி மையம் காவேரி மருத்துவமனையில் தொடக்கம்
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி விவசாய சங்கத்தினர் போராட்டம்
33 அடி உயர சுப்பிரமணியர் கோயில் பால்குட திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கரூர்மாவட்டம்

கரூர் மாவட்டத்திற்கான விரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

September 1, 2024
69 Views
சைபர் மோசடியில் குற்றவாளிகள் 3 பேர்
ரூ.11 இலட்சம் மதிப்பீட்டில் நெல் கதிரடிக்கும் கலம்
அரியலூர் மாவட்ட நகரில் வழக்கறிஞர்கள் போராட்டம்
சுற்றுலா துறை மற்றும் மாமதுரையர் அமைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account