By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சைபர் மோசடியில் குற்றவாளிகள் 3 பேர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சைபர் மோசடியில் குற்றவாளிகள் 3 பேர்
கனஂனியாகுமரிமாவட்டம்

சைபர் மோசடியில் குற்றவாளிகள் 3 பேர்

Last updated: January 15, 2025 3:59 pm
January 15, 2025
127 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜன 14,


டிஜிட்டல் அரெஸ்ட்  செய்யப்பட்டுள்ளதாக கூறி மிரட்டி ரூபாய் 70,00,000/-  மற்றும் ருபாய் 26,54,047/-  மோசடியாக பெற்றுக்கொண்டு தங்களை ஏமாற்றியதாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இரண்டு புகார் மனுக்கள் பெறப்பட்டதன் அடிப்படையில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.


 அவரின் உத்தரவின் படி, குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சைபர் கிரைம் காவல் நிலைய போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். விசாரணையில் குற்றவாளிகள் ராஜஸ்தான் மாநிலத்தில்  இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்  சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மேற்ப்பார்வையில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் சொர்ணராணி தலைமையில் தனிப்படையினர் ராஜஸ்தான் மாநிலம் சென்றனர்.


 இந்த வழக்குகளில் தொடர்புடைய ராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்த வினோத் தாஸ் என்பவரின் மகன் கிஷன் தாஸ்(19), சுலாகி தாஸ் என்பவரின் மகன் ஜிவெட் குமார்(28) மற்றும் ஜெய்சிங் என்பவரின் மகன் சுரேஷ் குமார்(31) ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கன்னியாகுமரி மாவட்டம் அழைத்து வந்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூர் மாவட்ட வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள பூத் கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
மதுரை மாநகராட்சிக்கு புதிய ஆணையர் நியமனம்
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் ஜூலை 15 முதல் சிறப்பு முகாம்கள் – கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தகவல்
மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா பார்வை
65வது குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

August 26, 2024
63 Views
நவராத்திரி விழாவுக்கு கேரளா சென்ற முன்னுதித்த
அய்யா வைகுண்டர் நினைவு யாத்திரைக்கு களியக்காவிளையில் வரவேற்பு
திருமங்கலம் பேருந்து நிலைய புனரமைப்பு பணியினை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
சொத்து வரி வசூலில் மதுரை மாநகராட்சி 3 வது இடம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account