By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாநில அளவிலான திறன் போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > மாநில அளவிலான திறன் போட்டி
மாவட்டம்வேலூர்

மாநில அளவிலான திறன் போட்டி

Last updated: September 4, 2024 4:06 pm
September 4, 2024
103 Views
Share
SHARE

வேலூர்_04

 

வேலூர் மாவட்டம் ,வேலூரைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் லாங்குவேஜ் பில்லரின் லாங்கதான் 2k24 நிகழ்ச்சி வெற்றிகரமாக வேலூர் ஏ. கே. எம் மஹாலில் நடைபெற்றது. இதில் 65க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பல்வேறு கட்டங்களாகப் போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற மொழிகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக விஐடி பல்கலைக்கழகத்தின் உதவி துணைத் தலைவர் செல்வி கதம்பரி ச. விஸ்வநாதன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பரிசுகள் மற்றும் கோப்பைகளை

 வழங்கினார். இதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த லாங்கதான் 2k24ல் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. அதில் ஃபோனிக்ஸ் சேலஞ்ச், பப்ளிக் ஸ்பீக்கிங், எங் ஆத்தர், டிசைன் திங்கிங், டிரீம் ஐ ஏ எஸ், யூனிக் டலன்ட் ஃபெஸ்ட், லாங்குவேஜ் பிரண்ட்லி போன்ற போட்டிகள் நடைபெற்றன. மேலும், இந்த விழாவில் பிற மொழிகளை கற்பதன் முக்கியத்துவத்தினை சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். இந்த நிகழ்வில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பங்கு பெற்றதற்கான சான்றிதழ்களையும்  பதக்கங்களையும் பெற்றுக்கொண்டனர். இதுபோன்ற போட்டிகளில் பங்கு கொள்வதன் மூலம் தங்களுடைய பிள்ளைகளின் தன்னம்பிக்கை அதிகரிப்பதாகப் பெற்றோர்கள் தெரிவித்தனர். லாங்குவேஜ் பில்லர் கல்வி நிறுவனம் வேலூரில் மூன்று கிளைகளுடன் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதில் பல பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

40 வயது நோயாளிகளுக்கு MGM ஹெல்த்கேர் மருத்துவக் குழுவினர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையளித்து சாதனை
தென்காசி மாவட்டம் ஆயிரப்பேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
குமரியில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்: செய்தியாளர் சந்திப்பில் கலெக்டர் தகவல்
சக்கரவத்தி பிளாஸ்டிக் குழும நிறுவனர் தனது மனைவி பிறந்த நாளை முன்னிட்டு திரைப்பட பாடல் பரிசு
திருப்பூரில் இஸ்லாமியர்களின் ரமலான் பண்டிகை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிசென்னைதமிழ்நாடு

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றங்களை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட குமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலினுக்கு முதலமைச்சர் விருது வழங்கி சிறப்பித்தார்

July 1, 2026
40 Views
சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு
தருமபுரியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்!!
செண்பகராமன்புதூரில் செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு கலையரங்கம்; பி.டி.செல்வகுமார் திறந்து வைக்கிறார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account