By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: செண்பகராமன்புதூரில் செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு கலையரங்கம்; பி.டி.செல்வகுமார் திறந்து வைக்கிறார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > செண்பகராமன்புதூரில் செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு கலையரங்கம்; பி.டி.செல்வகுமார் திறந்து வைக்கிறார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

செண்பகராமன்புதூரில் செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு கலையரங்கம்; பி.டி.செல்வகுமார் திறந்து வைக்கிறார்

Last updated: December 6, 2025 8:44 pm
December 6, 2025
40 Views
Share
SHARE

ஆரல்வாய்மொழி, டிச. 6 –

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகில் உள்ள செண்பகராமன்புதூரில் செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு தனது சொந்தச் செலவில் கலையரங்கம் கட்டித்தந்து அதனை
பி.டி.செல்வகுமார் நாளை திறந்து வைக்கிறார். செங்கல் சூளையில் தொழிலாளர்களாகவும், கட்டட தொழிலாளர்களாகவும் வேலை செய்து வரும் செண்பகராமன்புதூர் மக்களுக்காக கலையரங்கம் கட்டி தந்துள்ளார் டாக்டர் பி.டி.செல்வகுமார்.

ஏழை மாணவர்களுக்காகவும், விளிம்பு நிலை மக்களுக்காகவும் தனது சொந்த பணத்தில் கட்டடங்கள் கட்டித் தருவதை முதன்மைப் பணியாக கொண்டவர். அந்த வகையில் ஏழைத் தொழிலாளர்கள் அதிகம் வாழும் செண்பகராமன்புதூர் சிஎஸ்ஐ சர்ச்சுக்கு இந்த கலையரங்கத்தை கட்டித் தந்துள்ளார். புதிய கட்டப்பட்ட கலையரங்க கட்டிடத்தின் திறப்பு விழா 7.12.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்நிகழ்வுக்கு போதகர் ஜாண் பீட்டர் தலைமை வகிக்கிறார். ஆரல்வாய்மொழி சேகரத்து போதகர் ரசல் ஐசக் முன்னிலை வகிக்க, உதவிப் போதகர்கள் அஜினோ காட்பிரே, ஜெயசிங் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள். டாக்டர் பி.டி.செல்வகுமார் கலையரங்கத்தை திறந்து வைக்கிறார். இந்த தினத்தை சபைநாளாகவும் கொண்டாடுவதால் மாணவர்களின் கதகளி, கோலாட்டப் போட்டிகளும் நடைபெறுகிறது.

விளம்பரம்

You Might Also Like

தேசிய நெடுஞ்சாலை பணிகள் விரைவில் தொடங்கும்
சுசீந்திரம் அருகே கொலை மிரட்டல்
சகோதர சகோதரிகளுக்கு தளவாய் சுந்தரம் எம்எல்ஏ பக்ரீத் வாழ்த்து
ரெயின்போ மருத்துவமனையில் பிரசவ கால கடும் பிரச்சினைக்கு ‘சுபிக்க்ஷா ’ சிறப்பு மையம் தொடக்கம்
திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை ரூ.48.43 லட்சம் பணம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல்: மாவட்ட ஆட்சியர் மணிஸ் நாரணவரே பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் புதிய வளர்ச்சித்திட்ட பணிகள்

February 20, 2025
135 Views
சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்!!!
பள்ளித் துணை ஆய்வாளர் சங்கம் வாழ்த்து
நாகர்கோவில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
சமுதாய வளைகாப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account