By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோரிக்கையினை வலியுறுத்தி மூன்றாம் கட்ட போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > கோரிக்கையினை வலியுறுத்தி மூன்றாம் கட்ட போராட்டம்
திருப்பத்தூர்மாவட்டம்

கோரிக்கையினை வலியுறுத்தி மூன்றாம் கட்ட போராட்டம்

Last updated: November 29, 2024 10:15 am
November 29, 2024
41 Views
Share
SHARE

திருப்பத்தூர்:நவ:29, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஒன்பது அம்ச கோரிக்கையினை வலியுறுத்தி மூன்றாம் கட்ட போராட்டம் நடத்தினர்.

இப்போராட்டத்திற்கு  தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கத்தின் மாவட்ட செயலாளர் திருமால் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் முரளி கிருஷ்ணன் முன்னிலையில் நடைப்பெற்றது. மாவட்டத் தலைவர் அருள் மொழி வர்மன் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட இணைச் செயலாளர் சுகன் குமார் ஆர்பாட்டம் குறித்து விளக்கவுரை அளித்தார். திருப்பத்தூர் மாவட்ட வருவாய் துறையினர் அனைத்து பணிகளையும் புறக்கணித்து  காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். கோரிக்கைகளான: மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் ஆன பணி நியமனத்திற்கான ஐந்து சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக நிர்ணயம் செய்திட வேண்டும், பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட  97 பணியிடங்களில் உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் மனது திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மையம், ஆம்பூர், வாணியம்பாடி, நாட்றம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வருவாய் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் டாட்டா தனிஷ்க் ஜூவல்லரியில் தங்க நகை எக்சேஞ் திட்டம் நீட்டிப்பு
மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
திமுக மாநில இளைஞரணி சார்பில் தமிழக துணை
தாமரை கைப்பந்து கழகத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கானகோடைகால வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு
எதிர்த்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

இலளிகத்தில் சுதந்திர தின விழா

August 18, 2025
24 Views
தந்தை மகன் விஷம் அருந்தி தற்கொலை
ரமலான்: தாம்பரம் – கன்னியாகுமரி சிறப்பு ரயில்.
நித்திரவிளை யில் கேரளாவுக்கு ரேஷன் கடத்திய ஆட்டோ சிக்கியது
இரையுமன்துறையில் மத்திய பாஜக அரசை கண்டித்து பாதயாத்திரை: விஜய் வசந்த் எம்.பி பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account