By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவண்ணாமலையில் திருவூடல் முடிந்து அண்ணாமலையார் கிரிவலம்: ஸ்ரீ கெளதம மகரிஷி கோயிலில் சிறப்பு பூஜை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருவண்ணாமலையில் திருவூடல் முடிந்து அண்ணாமலையார் கிரிவலம்: ஸ்ரீ கெளதம மகரிஷி கோயிலில் சிறப்பு பூஜை
ஆன்மிகம்தமிழ்நாடுதிருவண்ணாமலை

திருவண்ணாமலையில் திருவூடல் முடிந்து அண்ணாமலையார் கிரிவலம்: ஸ்ரீ கெளதம மகரிஷி கோயிலில் சிறப்பு பூஜை

Last updated: January 17, 2026 3:23 pm
January 17, 2026
60 Views
Share
SHARE

திருவண்ணாமலை, ஜன. 17 –

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தை மாதம் மாட்டு பொங்கலை யொட்டி திருவூடல் திருவிழா வெகு விமர்சையாக நடந்து முடிந்தது. இதையடுத்து அண்ணாமலையார் இன்று கிரிவலம் சென்றார்.

திருவண்ணாமலையில் உள்ள திருவூடல் தெருவில் அண்ணாமலையார்¸ உண்ணாமலையம்மனுடன் ஊடல் கொண்ட நிகழ்வு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அண்ணாமலையார் கோயிலில் நேற்று மறு ஊடல் நடந்தது. இதற்கு முன்னதாக நேற்று அதிகாலை அண்ணாமலையார் கிரிவலம் சென்றார். திருவண்ணாமலையில் உள்ள பாண்டீஸ்வரர் கோயிலுக்கு சென்ற அண்ணாமலையாருக்கு மாமன்ற உறுப்பினர் க.பிரகாஷ் தலைமையில் மண்டகபடி நடத்தப்பட்டது.

ஸ்ரீ கௌதம மகரிஷி கோயிலில் சாமிக்கு தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும், மாலை பட்டு வஸ்திரங்கள் செலுத்தியும் வழிபாடு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ கௌதம மகரிஷி கோயில் நிர்வாகிகள் சாரதாம்பாள் முருகன், மு.பாலசுப்பிரமணி, மு. வஜ்ஜிரவேல் ஆகியோர் செய்திருந்தனர்.

கிரிவலபாதையில் ஆங்காங்கே பக்தர்கள் தேங்காய் உடைத்தும்¸ மாலை அணிவித்தும் தரிசனம் செய்தனர். 8 லிங்கங்கள் முன்பாக சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் அடுத்துள்ள வல்லம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 96 மாணவர்களுக்கு 11ம் வகுப்பு சேர்க்கை ஆணை: கலெக்டர் ரேவதி வழங்கினார்
திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் மாயமான பெண் தக்கலை போலீசில் காதலனுடன் தஞ்சம்
ஏர்வாடி தர்ஹா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
தலைவர் சிவ.இளங்கோ 91 வது பிறந்தநாள் விழா
கன்னியாகுமரி அருகே விடுதி மேலாளர் மீது தாக்குதல்; கும்பலுக்கு போலீஸ் வலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

கள்ளக்காதலை எதிர்த்தவரை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

April 29, 2026
103 Views
விருதம்பட்டில் இலவச கண் பரிசோதனை முகாம்
கேடிஎம் 390 டியூக் மற்றும் அட்வென்சர் மாடல்களில் 350சிசி என்ஜினுடன் அறிமுகம்
ரோபோட் செயல்பாடு குறித்து விளக்கும் வகையில் எளிய வடிவிலான ரோபோட் பொம்மையை அறிமுகம் செய்த தனியார் பள்ளி
மணப்பாறையில் பாதை தொடர்பான தகராறு: இருவருக்கு மண்டை உடைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account