By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் சிறையில் நடந்த வியாபாரி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி உத்தரவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் சிறையில் நடந்த வியாபாரி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி உத்தரவு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவில் சிறையில் நடந்த வியாபாரி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி உத்தரவு

Last updated: July 22, 2026 6:40 pm
July 22, 2026
27 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 22 –

நாகர்கோவில் சிறைக்குள் நடந்த வியாபாரி சபரிவர்மன் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவு பிறப்பட்டுள்ளது. சுசீந்திரம் அருகே உள்ள ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் சபரிவர்மன் (34). மாற்றுத்திறனாளியான இவர் வீட்டு அருகில் மளிகை நடத்தி வந்தார். பாரதிய ஜனதா கிளை பொறுப்பிலும் இருந்து வந்த இவருக்கு ஆனந்தவல்லி என்ற மனைவி, 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

கடந்த 9 ம் தேதி சபரிவர்மன் தனது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை வைத்து இருந்ததாக கூறி தென்தாமரைகுளம் போலீசார் கைது செய்து அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். கடந்த 13ம் தேதி அதிகாலையில் சபரிவர்மன் சிறையில் இறந்தார். குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடந்த மருத்துவ குழு பரிசோதனையில் சபரிவர்மன் சிறைக்குள் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக நேசமணி நகர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, சிறை வார்டன் ஜெகன், வார்டன் சுரேஷ், தலைமை சிறைக்காவலர் சிவகுமார் மற்றும் 8 கைதிகள் என 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதை அடுத்து அரசு சார்பில் சபரிவர்மன் மனைவிக்கு அரசு வேலை, ரூபாய் 10 லட்சம் நிவாரணம், மகனின் படிப்புக்கான வைப்புத் தொகை ஆகிய நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கை சிபிசிஐடி க்கு மாற்ற வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர். அரசியல் கட்சிகளும் இதை வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் சிபிசிஐடி க்கு மாற்றி உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் மரிய பிரான்சிஸ்கா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொள்வார்கள். இந்த வழக்கை பொறுத்தவரை 14 பாக்கெட் புகையிலை வைத்திருந்ததாக சபரிவர்மன் கைது செய்யப்பட்டு, காவல் நிலைய ஜாமீனில் விட வேண்டிய ஒரு வழக்கில், அவரை சிறையில் அடைத்து, உயிர் பறிபோய் இருப்பதால் இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

திருவெறும்பூர் அருகே திமுக கவுன்சிலர் வெட்டிப் படுகொலை: தேர்தல் சமயத்தில் பரபரப்பு
ஊத்துமலையில் சட்டமன்ற உறுப்பினர் கிளை அலுவலகம் திறப்பு: இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை பங்கேற்பு
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டி: பட்டாசு வெடித்து கொண்டாடிய தொண்டர்கள்
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி; மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா துவக்கி வைத்தார்
இரணியல் அருகே கூரை வீட்டில் தீ விபத்து: பொருட்கள் சேதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மாவட்டம்வேலூர்

ஆறுபடை முருகப்பெருமான் திருக்கோயிலில் ஆடி கிருத்திகை விழா

July 31, 2024
118 Views
புனித சவேரியார் பேராலய திருவிழா
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு
மணப்பாறை அருகே சாலையில் தீப்பற்றி எரிந்த ஈச்சர் வாகனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account