By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளத்தில் அழகுமுத்துக்கோனின் 269வது குருபூஜை விழா வட்டார யாதவர் சமுதாயம் மக்கள் சார்பாக கொண்டாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > விளாத்திகுளத்தில் அழகுமுத்துக்கோனின் 269வது குருபூஜை விழா வட்டார யாதவர் சமுதாயம் மக்கள் சார்பாக கொண்டாட்டம்
தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளத்தில் அழகுமுத்துக்கோனின் 269வது குருபூஜை விழா வட்டார யாதவர் சமுதாயம் மக்கள் சார்பாக கொண்டாட்டம்

Last updated: July 11, 2026 2:31 pm
July 11, 2026
6 Views
Share
SHARE

விளாத்திகுளம், ஜூலை 11 –

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 316வது பிறந்த நாள் விழா மற்றும் 269வது குருபூஜை விழா தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் அமைப்பினராலும், சமூக ஆர்வலர்கள் சார்பாகவும் அரசு சார்பாகவும் மரியாதை செய்யபட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டார யாதவர் சங்கம் சார்பில், விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு நன்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அழகு முத்து கோனின் திருவுருவப்படத்துக்கு, விளாத்திகுளம் வட்டார யாதவர் சமுதாயம் சார்பில் மாலையை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. பின்பு அதிமுக, தமிழக வெற்றி கழகம், திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1435 பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)
ராஜாக்கமங்கலம் அருகே தென்னந்தோப்பில் டிரைவர் கொலை: 4 பேர் சிக்கினர்: போலீசார் விசாரணை
விளாத்திகுளத்தில் பகவான் யோகி ராம் சூரத் குமாரின் 107வது ஜெயந்தி விழா பகுதி விமர்சனம் நடைபெற்றது
தபால் வாக்கு பதிவு செய்ய வாக்காளர் அடையாள அட்டை அவசியம்: கலெக்டர் அறிவுறுத்தல்
தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு விருந்து: அரசு வாகன டிரைவர்களுக்கு அழைப்பு இல்லாததால் விரக்தி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருவண்ணாமலை

வட ஆண்டாப்பட்டு பகுதி மயான பாதை ஆக்கிரமிப்பு

March 27, 2025
58 Views
ஜி.டி.பேலஸ் மஹாலில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ்
திருவள்ளுவா் சிலை புகைப்படக் கண்காட்சி
மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை வழங்கும் விழா
குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account