By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு முதல்வர் விஜய் கையால் ஆணை பெற 4 மாதமாக காத்திருக்கும் அரசால் தேர்வு செய்யப்பட்ட 745 மருத்துவர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தமிழ்நாடு முதல்வர் விஜய் கையால் ஆணை பெற 4 மாதமாக காத்திருக்கும் அரசால் தேர்வு செய்யப்பட்ட 745 மருத்துவர்கள்
தமிழ்நாடுதிருப்பத்தூர்

தமிழ்நாடு முதல்வர் விஜய் கையால் ஆணை பெற 4 மாதமாக காத்திருக்கும் அரசால் தேர்வு செய்யப்பட்ட 745 மருத்துவர்கள்

Last updated: July 1, 2026 6:46 pm
July 1, 2026
28 Views
Share
SHARE

திருப்பத்தூர், ஜூலை 1 –

அரசு மருத்துவ மனைகளில் பணிபுரிய மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு பெற்ற 1100 மருத்துவர்களில் மதிப்பெண் அடிப்படையில் முதல் 320 மருத்துவர்களுக்கு சென்ற மார்ச் 10-ஆம் தே‌தி கலந்தாய்வு மூலம் பணியிடம் தேர்வு செய்து பணி ஆணை வழங்கப்பட்டது. மீதமுள்ள 780 மருத்துவர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி பணி ஆணை வழங்கவில்லை.

புதிய ஆட்சி வந்த பிறகு, மீதமுள்ளவர்களுக்கு பணி ஆணை வழங்க கோரிக்கை முன்வைக்கப்பட்டதன் அடிப்படையில் ஜூன் 4 ஆம் நாள் 395 மருத்துவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுவிக்கப்பட்டு கலந்தாய்வு நடத்தி பணியிடத்தை தேர்வு செய்தனர். அதன் பிறகு 27.6.2026 அன்று 350 மருத்துவர்கள் கலந்தாய்வு மூலம் பணியிடத்தை தேர்வு செய்தனர். ஆனால் பணியில் சேர பணிஆணை வழங்கவில்லை. அரசு மருத்துவர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும் பணி ஆணை வழங்காமல் தாமதமாவதால் வேறுபணிக்கும் செல்ல முடியாமல் 745 மருத்துவர்கள் 4 மாதமாக மன உளைச்சலில் உள்ளனர்.

இதுகுறித்து சென்னை பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது முதல்வர் விஜய், மேற்கண்ட 745 மருத்துவர்களுக்கும் நேரடியாக பணி ஆணை வழங்க உள்ளதால் முதல்வர் விஜய்யின் நேரம் மற்றும் நாள் ஒதுக்கீடு கிடைத்த பிறகு 745 மருத்துவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படும் என்ற தகவலை தெரிவித்தனர். மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பிறகு கடந்த நான்கு மாதமாக ஆணை பெறாமல் உள்ளனர்.

பணிஆணை வழங்கப்படாமல் உள்ள 745 மருத்துவர்களுக்கு இனியும் தாமதிக்காமல் முதல்வர் விஜய், உடனே பணி ஆணை வழங்கவேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு மேற்கண்ட பணி ஆணை பெறாத மருத்துவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

திருக்கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாட்டம்; குமரி கோயில்களில் சிறப்பு பூஜைகள்; இரவில் சொக்கப்பனை கொளுத்தி வழிபட்டனர்
ரயிலில் மீனவர் தவறவிட்ட ரூ. 2.82 லட்சம் மீட்பு; ரயில்வே போலீசார் துரித நடவடிக்கை
நாகர்கோவில் மாநகராட்சி பொதுமக்கள் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை: (பொ)மேயர் மேரி பிரின்ஸி லதா அதிகாரிகளுக்கு உத்தரவு
மருந்துவாழ் மலையில் மகாதீபம் ஏற்ற 61 எண்ணெய் குட ஊர்வலம்; எம்எல்ஏக்கள் தளவாய்சுந்தரம், எம்.ஆர்.காந்தி தொடங்கி வைத்தனர்
விவசாய இலவச மின் இணைப்புக்கு தட்கல் முறையில் விண்ணப்பிக்க டிச.31 வரை அவகாசம் நீட்டிப்பு: அமைச்சர் டிஆர்பி. ராஜாவுக்கு டெல்டா விவசாயிகள் நன்றி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குழித்துறையில் அஞ்சல் துறை சார்பில் “வந்தே மாதரம்” 150ம் ஆண்டு நினைவு விழா

March 6, 2026
55 Views
தொண்டான்துளசி அருள்மிகு ஸ்ரீ கெங்கை ஆலயத்தில் சிரசு ஏற்றும் திருவிழா
மரியாநாதபுரத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும்
உறுப்பினர்களுக்கு அட்டை வழங்கும் விழா
மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account