By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மருந்துவாழ் மலையில் மகாதீபம் ஏற்ற 61 எண்ணெய் குட ஊர்வலம்; எம்எல்ஏக்கள் தளவாய்சுந்தரம், எம்.ஆர்.காந்தி தொடங்கி வைத்தனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மருந்துவாழ் மலையில் மகாதீபம் ஏற்ற 61 எண்ணெய் குட ஊர்வலம்; எம்எல்ஏக்கள் தளவாய்சுந்தரம், எம்.ஆர்.காந்தி தொடங்கி வைத்தனர்
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

மருந்துவாழ் மலையில் மகாதீபம் ஏற்ற 61 எண்ணெய் குட ஊர்வலம்; எம்எல்ஏக்கள் தளவாய்சுந்தரம், எம்.ஆர்.காந்தி தொடங்கி வைத்தனர்

Last updated: December 4, 2025 5:46 pm
December 4, 2025
60 Views
Share
SHARE

கன்னியாகுமரி, டிச. 4 –

மருந்துவாழ் மலையில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் நடப்பாண்டில் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரமான நேற்று கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி வைகுண்டபதியில் அமைந்து உள்ள 1800 அடி உயர மருந்துவாழ் மலை உச்சியில் ‘மகாதீபம்” ஏற்றப்பட்டது.

முன்னதாக மருந்துவாழ் மலையில் உள்ள பரமார்த்தலிங்க சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத்தொடர்ந்து விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும், அன்னதானமும் நடைபெற்றது. பின்னர் மருந்துவாழ் மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்துக்கான எண்ணெய் கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் இருந்து குடங்களில் பொற்றையடியில் அமைந்து உள்ள ஸ்ரீ தேவி முத்தாரம்மன் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. பின்னர் அங்கு இருந்து மருந்துவாழ் மலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் 61 எண்ணெய் குடங்கள் மருந்துவாழ் மலை உச்சிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

இந்த ஊர்வலத்தை முன்னாள் அமைச்சரும், குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான என்.தளவாய்சுந்தரம், எம்.எல்.ஏ., எம்.ஆர்.காந்தி, எம்.எல்.ஏ. ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு மருந்துகள் பாதுகாப்பு இயக்க தலைவர் மருந்துவாழ் மலை அடிகளார் ஜெகன் தலைமை தாங்கினார்.

தொடர்ந்து எண்ணெய் குடங்கள் மருந்துவாழ் மலை உச்சிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மாலை 6 மணிக்கு மருந்துவாழ் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. பின்னர் மலை உச்சி ஆஞ்சநேயர் சுவாமிக்கு விசேஷ பூஜைகளும் தீபராதனையும் நடந்தது.
இந்த மகா தீபம் கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதியில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் தெந்தது. 3 நாட்கள் இரவு பகலாக தொடர்ந்து இந்த மகா தீபம் எரிந்து கொண்டே இருக்கும். மருந்துவாழ் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்ட பிறகு வீடுகளில் உள்ள வாசல் முன்பு பெண்கள் வண்ண கோலமிட்டு அகல் விளக்குகள் ஏற்றி கார்த்திகை தீபத் திருவிழாவை கொண்டாடினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளையில் மதுபானம் கடத்திய ஆட்டோ ஓட்டுநர் கைது
காரிமங்கலத்தில் 12வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி
அரசு பஸ்சில் பயணம் பொது மக்களிடம் குறை கேட்டு ஆய்வு செய்த ஈரோடு ஆட்சியர்
தாதன்குளத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை
சங்கரன்கோவிலில் தமிழ் வளர்ச்சி துறையின் திருக்குறள் திருப்பணி கருத்தரங்கில் எம்எல்ஏ ராஜா பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்

அதிநவீன பக்கவாத தீவிர சிகிச்சை பிரிவு துவக்கம்

April 6, 2025
55 Views
தருமபுரி மாவட்டம் ,நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டையில் உள்ள ஸ்ரீ கால பைரவர் திருக்கோவி
சுற்றுச்சூழல் சுற்றுலாவை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்
ஜனவரியில் மீண்டும் திறக்கப்படவுள்ள பாரதியார் இல்லம்; கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு
குறும்பனையில் புத்தக வாசிப்பு இயக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account