By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 100 ஆண்டுகளுக்கு மேல் விவசாயம் செய்து வரும் இடத்திற்கு பட்டா வழங்கிட வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > 100 ஆண்டுகளுக்கு மேல் விவசாயம் செய்து வரும் இடத்திற்கு பட்டா வழங்கிட வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

100 ஆண்டுகளுக்கு மேல் விவசாயம் செய்து வரும் இடத்திற்கு பட்டா வழங்கிட வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: December 17, 2025 2:53 pm
December 17, 2025
48 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, டிசம்பர் 17 –

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மேல் பூங்குருத்தி கிராமத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வரும் இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் சட்ட ஆலோசகர் கண்ணையா தலையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்திற்கு தமிழக விவசாய சங்கத்தினை சேர்ந்த மாவட்டதுணைச் செயலாளர்கள் கோவிந்தராஜ், சீனிவாசன், ஒன்றிய தலைவர் முனிரத்தினம், இளைஞர் அணி பொது செயலாளர் அனுமந்தராசு, மாவட்ட தலைவர் வரதராஜன், ஒன்றிய துணைத் தலைவர் சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்த ஆர்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக இருந்து கொண்ட தமிழக விவசாய சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வாயிலாக மேல் பூங்குருத்தி கிராமத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் ஏழை விவசாயிகள் கடந்த 100 ஆண்டுகளுக்கு விவசாயம் செய்து வரும் இவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும், கேரளா கர்நாடகா, தெலுங்கான உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பட்டா நிலத்தில் பாப்பு கடித்து இறந்து போனால் அந்த மாநில அரசுகள் நிவாரணம் வழங்கி வருகிறது, அது போன்று தமிழகதிலும் பாம்பு கடித்து இறந்து போனால் அவர்ளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்,

கடந்த மூன்று ஆண்டுகளாக மா விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் டன் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் விலை நிணையம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய மனுவினை பர்கூர் வட்டாட்சியரிடம் மாநில தலைவர் ராமகவுன்டர் வழங்கினார்.

பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இராம கவுன்டர்: மேல் பூங்குருத்தி கிராமத்தில் கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் இவர்களுக்கு சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, பள்ளி கூடம், ரேசன் கடை, கால்நடை மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தமிழக அரசு செய்து கொடுத்து உள்ளது. ஆனால் வனப்பகுதி இல்லாத அரசு புறம் போக்கு நிலத்தில் விவசாயம் செய்து வரும் இவர்களுக்கு இதுவரை பட்டா வழங்காமல் புறக்கணிக்கப்பட்டு உள்ளது. ஆகையால் இனியாவது தமிழக அரசு இவர்களுக்கு பட்டா வழங்க முன்வர வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

விளம்பரம்

You Might Also Like

4g விற்பனை முனை இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி
குமரியில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் வசூல்: மின்வாரிய பெண் அதிகாரி மீது புகார்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீ குளிக்க முயற்சி
போச்சம்பள்ளி அருகே தாயை இழந்து தந்தையின் வளர்ப்பில் அகரம் அரசு பள்ளியில் முதலிடம் முதலிடம் பிடித்த மாணவி ஹரிஷா
பத்திரிகையாளர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்க தீவிர நடவடிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

ஆதரவற்ற பெண்களுக்கு ரூ.50ஆயிரம் நிதி உதவி

November 11, 2024
49 Views
சமூக ஆர்வலருமான A.ஜெயசீலன் அவர்களுக்கு”சமூக சேவகர் விருது”
விஷ செடிகளை அகற்றும் பணி
தருமபுரியில் மாவட்ட அ.ம.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account