By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் வசூல்: மின்வாரிய பெண் அதிகாரி மீது புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் வசூல்: மின்வாரிய பெண் அதிகாரி மீது புகார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் வசூல்: மின்வாரிய பெண் அதிகாரி மீது புகார்

Last updated: February 18, 2026 5:46 pm
February 18, 2026
62 Views
Share
SHARE

நாகர்கோவில், பிப். 18 –

நாகர்கோவில் கட்டையன்விளை மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக டிரைவராக ஜீவா என்ற வாலிபர் பணியாற்றி வந்தார். அவர் தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: நான் கட்டையன் விளையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஓட்டுனராக பணியாற்றினேன். அப்போது பெண் அதிகாரி ஒருவர் என்னிடம் நிறைய பேருக்கு மின்வாரியம் மட்டுமின்றி பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளேன் எனவும், இப்போது மின்வாரியத்தில் நிரந்த டிரைவர் பணியிடம் நிரப்ப உள்ளனர். ரூ.5 லட்சம் கொடுத்தால் உனக்கு அந்த வேலை நிரந்தரமாக வாங்கி தருவேன் என்று கூறினார். மேலும் உனக்கு தெரிந்த நபர்களும் பணம் கொடுத்தால் வேலை கிடைக்கும் என்று கூறினார்.

அரசு வேலை என்பதால் நான் ரூ. 5 லட்சம் கொடுத்ததுடன், எனது நண்பர்கள் உறவினர்கள் என்று மொத்தம் ரூ.20 லட்சம் கொடுத்தோம். மேலும் எனது வங்கி கணக்கில் இருந்து அவருக்கு ஷோபா, செல்போன் வாங்க லோன் எடுத்துக் கொடுத்தேன். ஆனால் திடீர்னு அந்த பெண் அதிகாரி வேறு மாவட்டத்திற்கு சென்று விட்டார். அவர் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை. எங்களிடம் வாங்கிய பணத்தையும் தரவில்லை. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீசார் வழக்கு பதிவு செய்ய மறுத்தனர்.

பின்னர் நீதிமன்ற உத்தரவு பெற்று வடசேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த பெண் அதிகாரி மீது கைது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. 4 முறை நீதிமன்றத்தின் முன் ஜாமீனும் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் காவல்துறை அந்தப் பெண் அதிகாரி கைது செய்யவில்லை. எனக்கு தெரிந்து 20க்கும் மேற்பட்டவர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளார். ஐஜி, எஸ்பியிடம் மனு அளித்தோம். நடவடிக்கை எடுக்கவில்லை. எனக்கு மிரட்டல் வருகிறது. உயிருக்கு பயமாக உள்ளது. வேலை இல்லாமல் நான் தற்கொலை செய்யும் முடிவில் உள்ளேன். இவ்வாறு அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் அனைத்து நல
மக்களை தேடி மருத்துவம் திட்டம் தோல்வி. தளவாய் சுந்தரம் விமர்சனம்
விளாத்திகுளம் அருகே சமுதாய நலக்கூட கட்டிடத்தினை மக்களின் பயன்பாட்டிற்காக கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்
திருவெண்ணெய்நல்லூரில் திமுக வேட்பாளர் பொன் கௌதமசிகாமணியை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்
இரணியல் அருகே 13 வயது மகளுடன் தம்பதி மாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிமாவட்டம்

அஞ்சுகிராமம் ஸ்ரீஅழகிய விநாயகர் ஆலயத்தில் சொக்கப்பனை தீபம்

December 16, 2024
63 Views
பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 110 பேர் காயமடைந்தனர்
விழுப்புரம் ஆட்சியர் தலைமையில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை சார்பில் மாதந்திர ஆய்வுக் கூட்டம்
அதிமுக சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்
சால்வை அணிவித்து வாழ்த்துக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account