By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு காப்பான் பூச்சி ஜனதா கட்சியின் (TNCJP) கொடி அறிமுகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > தமிழ்நாடு காப்பான் பூச்சி ஜனதா கட்சியின் (TNCJP) கொடி அறிமுகம்
அரசியல்சென்னைதமிழ்நாடு

தமிழ்நாடு காப்பான் பூச்சி ஜனதா கட்சியின் (TNCJP) கொடி அறிமுகம்

Last updated: June 29, 2026 6:38 pm
June 29, 2026
32 Views
Share
SHARE

சென்னை, ஜூன் 29 –

தமிழ்நாடு கரப்பான் பூச்சி கட்சி (TNCJP)யின் கொடி அறிமுகம் மற்றும் மாநிலம், மாவட்ட வாரியாக நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

மாநிலத்தலைவர் சி.பிரம்மா பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் செயலாளர் பி.சிவக்குமார், பொருளாளரும் தலைமை ஒருங்கிணைப்பாளுருமான ஆர்.ஜனார்த்தனன், துணைத்தலைவர் கிருஷ்ணகுமார், இணைச் செயலாளர் பாலாஜி , துணைச்செயலாளர் ஜோசப் பெத்தானியேல், மாநில கொள்கை பரப்புச் செயலாளார் விஜய் டிவி கலையரசன் மற்றும் மாநில பிற அணியினர் கலந்து கொண்டனர்.

அப்போது தமிழ்நாடு CJP கட்சியின் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: இந்திய அளவில் கரப்பான் பூச்சி ஜனதா ஒரு இயக்கமாக உள்ளது. தேசிய அளவில் ஒரு மாற்றம் வேண்டுமென்றால் ஒரு அரசியல் கட்சியாக செயல்பட வேண்டியது அவசியம். அதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒரு கட்சியாக உருவாக்கியிருக்கிறோம். தேசிய அளவில் உள்ள சிஜேபி இயக்கமும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது.

குறிப்பாக தற்போது எங்கள் கட்சியின் கொள்கையை வரைவு செய்திருக்கிறோம்.
அதில் முக்கியமாக ஊழலற்ற வெளிப்படை தன்மையுடன் கூடிய நல்லாட்சி . நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, சமூக நீதியை நிலை நாட்டுவது, சாதிவாரி இட ஒதுக்கீடு, பெண்களுக்கான 50 சதவீத இடதுக்கீடு நீட் தேர்வு ரத்து, இருமொழி கொள்கை ஆகியவை எங்கள் கட்சியின் கொள்கைகள் ஆகும்.

மேலும்,தமிழக முதல்வர் செயல்பாடுகள் பற்றிய கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது: நாங்கள் ஆட்சி வந்தால் ஊழலை முற்றிலுமாக ஒழிப்போம் என்று கூறிவிட்டு, இன்று மாற்று கட்சியில் இருந்த ஊழல் பேர்வழிகளை தன் கட்சியில் இணைத்து கொண்டிருக்கிறார். இது போன்ற செயல்பாடுகள் மூலம் ஊழலை ஒழிப்போம் என்று சொல்வது அபத்தமான ஒன்று. தமிழக முதல்வர் விஜயின் ஒரு மாத கால ஆட்சி மக்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்று அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளம் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு ஆராதனை: ஏராளமான பெண் பக்தர்கள் வழிபாடு
தென்தாமரைகுளம் அருகே ஆக்கர் கடையில் தீ விபத்து
ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை 50 குடும்பங்களுக்கு இலவச வீடு
புதுக்கடை அருகே செல்போன் நம்பர் தர மறுத்த பெண்ணுக்கு அடி உதை: தடுக்க முயன்றவர் மீதும் தாக்குதல்
துறையூர் அருகே கிணற்றில் விழுந்து உயிரிழந்த மூதாட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
குற்றம்தமிழ்நாடுதேனி

தேனி இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி இருவர் பெரியகுளம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண்

December 12, 2025
53 Views
தமிழக மக்கள் நல கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் சென்டர் மீடியன் லைட்
பரமக்குடியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account