By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேளச்சேரியில் ஜோயாலுக்காவின் 2வது புதிய ஷோரூம் திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > வேளச்சேரியில் ஜோயாலுக்காவின் 2வது புதிய ஷோரூம் திறப்பு விழா
சென்னைமாவட்டம்

வேளச்சேரியில் ஜோயாலுக்காவின் 2வது புதிய ஷோரூம் திறப்பு விழா

Last updated: July 29, 2024 12:48 pm
July 29, 2024
145 Views
Share
SHARE

சென்னை, ஜூலை-29,  ஜோயாலுக்காஸ் சென்னை வேளச்சேரியில் 2வது ஷோரூம் திறப்பு விழா நடை பெற்றது..

 

இந்த திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக வேளச்சேரி சட்ட மன்ற உறுப்பினர் அசன் மௌலானா…>, திரைப்பட நடிகர் பிரசாந்த் , நடிகை மடோனா செபஸ்டின், பின்னணி இசை பாடகி சுஜாதா  மற்றும்   முக்கிய பிரமுகர்கள், திரைப் பிரபலங்கள், ஜோயாலுக்காஸ் குழுமத்தின் தலைமை நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

இத்திறப்பு விழா குறித்து ஜோயாலுக்காஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைவருமான

ஜோய் ஆலுக்காஸ் கூறுகையில், வேளச்சேரியில் எங்களின் 2 வது ஷோருமை ஆரம்பித்ததில்

 பெருமகிழ்ச்சி அடைகிறோம், 

ஷோரூமின் இந்த திறப்பு விழாவின் மூலமாக உலகை ஆபரண மயமாக்கும் எங்கள் குறிக்கோளை நோக்கி

பயணிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். சென்னையின் இதயப் பகுதியான வேளச்சேரியில் சர்வதேச தரத்திலான உட்கட்டமைப்புடன் விரிவாக்கப்பட்ட இந்த ஷோரூம், அதிநவீன வசதிகளை கொண்டுள்ளது. மிகச் சிறந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் அதனுடன் விருது பெற்ற மல்டி பிராண்டு ஜுவல்லரிகளையும் காட்சிப்படுத்துகிறது. அற்புதமான, மிக நுட்பமாக வடிவமைக்கப்பட்ட விதவிதமான ஆபரணங்கள் வாடிக்கையாளரின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது.

ஈடுஇணையற்ற, விதவிதமான ஜுவல்லரி கலெக்ஷன்களை அளிப்பதன் வாயிலாக ஜோயாலுக்காஸ் தனது கம்பீரமான பாரம்பரியத்தை தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது. கலாச்சார நகைகளின் ஸ்டைல் முதல் நவீன நகைகளின் ஸ்டைல் வரை விதவிதமான வகைகளில், அனைத்து விசேஷங்களுக்கும் ஏற்ற ஒரு தேர்வாக இங்கு உள்ள நகைகள் அமைந்திருக்கிறது.

அனுக்கிரஹா, டெம்பிள் ஜுவல்லரி, பிரைடு டைமண்ட்ஸ், எலிகன்ஸா, போல்கி டைமண்ட்ஸ், யுவா, எவ்ரிடே ஜுவல்லரி, அபூர்வா, ஆண்ட்டிக் கலெக்ஷன், ரத்னா, ப்ரஸ்சியஸ் ஸ்டோன் ஜுவல்லரி என்று பல்வேறு விதமான பிராண்டுகள் கொண்ட ஆபரண மாளிகையாக இந்த ஷோரூம் ஜொலிக்கிறது தங்கம் வைரம் என்று அனைத்து விதமான ஆபரணங்களிலும் 2024-ன் புத்தம் புதிய டிசைன்களின் வரவுகளும் ஷோரூமை அலங்கரிக்கிறதுஎன்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

காதணி விழாவை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்
ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமூக நுகர்வோர் பாதுகாப்பு சங்க காலாண்டு நுகர்வோர் குழு கூட்டம்
தவெக அம்பேத்கர் படத்திற்கு மலர் தூவி மரியாதை
சிவகங்கை மாவட்ட ஆட்சியராக கா. பொற்கொடி ஐஏஎஸ் பதவி ஏற்பு
வத்தலக்குண்டு அதிமுக கூட்டத்தில் பிரியாணி சாப்பிட தொண்டர்கள் சென்றதால் கூட்டத்தில் சலசலப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

மகா ஸ்ரீ முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்

April 7, 2025
238 Views
தலைமை அலுவலக திறப்பு விழா
யுனிவர்சிட்டி யில்”ஐஇஇஇ-பொறியியல் துறையில் மகளிர்”குழு துவக்கம்!
மயிலாடுதுறையில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
தினதமிழ் செய்தியின் எதிரொலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account