By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் அருந்ததியர் சமூக மக்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் அருந்ததியர் சமூக மக்கள்
சிவகங்கைமாவட்டம்

அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் அருந்ததியர் சமூக மக்கள்

Last updated: December 17, 2024 12:41 pm
December 17, 2024
66 Views
Share
SHARE

இளையான்குடி: டிச: 17

 சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் குப்பணேந்தல்  காமராஜர் நகர் காலணியில்

 36 குடும்பங்கள்  அருந்ததியர் சமூக மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் 20 ஆண்டுகாலமாக பெற முடியாத அடிப்படை வசதிகளைப் பெற மாவட்ட ஆட்சியரிடம்  

5 வது முறையாக மனு கொடுத்தனர்.

 

இந்த பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சாலைகள் குண்டும் குழியுமாக மிகவும் சேதமடைந்துள்ளது.

 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின் கம்பங்கள் மற்றும் மின் வயர்கள் சேதமடைந்த நிலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது.எனவும்

அந்த பகுதியில் 2 கிலோமீட்டர் தூரம் சென்று குடி தண்ணீர் குடம் 10 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் தண்ணீர் வண்டி க்காரர்கள் சாலை மிகவும் மோசமாக உள்ளதால் எங்கள் ஊருக்குள் வர மறுக்கின்றனர் எனவும் கூறுகின்றனர். பொதுக்கழிப்பறை இன்றி பெண்களும் குழந்தைகளும் முதியவர்களும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

ஆகையால் குடியிருப்பில் சாலைகளை சீரமைக்கவும் மின் கம்பங்களை சரி செய்ய வேண்டும் எனவும் குடி நீர் குழாய் மற்றும்   பொது கழிப்பறைகள் கட்ட வேண்டும் எனவும்

மேலும் குடியிருப்பிற்கு சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும். சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சோணையா கோவிலில் பேவர் பிளாக் தளம் கலையரங்கம் முதலியவை அமைத்து தருமாறு அருந்ததியர் கிராம பொது மக்கள் சார்பாக கோரிக்கை வைக்கின்றனர்.

 

மேலும் இதுவரை மாவட்ட ஆட்சியரிடம் 4 முறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை எனவும் கூறுகின்றன. மனு கொடுத்தவுடன் அதிகாரிகள் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர். ஆனால் மீண்டும் வருவது கிடையாது எங்களுக்கு எந்த ஒரு நலத்திட்டங்களையும் செய்து கொடுக்கவில்லை எனவும் கூறுகின்றனர். இந்த முறை 5 தடவையாக மனு கொடுத்து இருக்கிறோம் .இந்த தடவையாவது எங்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற மாவட்ட ஆட்சியர் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கம்பம் முன்னாள் எம்.எல்.ஏ காலமானார்
இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத்
இந்திய மூல நிவாசி காவல் படையினர் மாபெரும் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவில் வருஷாபிஷேகம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருவாரூர்

கோட்டூர் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணி

April 2, 2025
44 Views
பழுதடைந்த நிழல் கூடத்தை இடித்ததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு
தொரப்பாடி வள்ளலார் திருமண மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்
தேமுதிக சார்பில் இரண்டாம் கட்ட உறுப்பினர் சேர்க்கை முகாம்
அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இரு பெரும் விழா: துணை மேயர் பங்கேற்பு.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account