By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டில் இலவச மருத்துவ முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டில் இலவச மருத்துவ முகாம்
ஈரோடுதமிழ்நாடு

ஈரோட்டில் இலவச மருத்துவ முகாம்

Last updated: May 11, 2026 2:40 pm
May 11, 2026
42 Views
Share
SHARE

ஈரோடு, மே 11 –

நந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் புஷ்பாஞ்சலி ஐயப்பா சபரிமலை சேவா அறக்கட்டளை மற்றும் ஐ பவுண்டேஷன் ஆகியவற்றின் சார்பில் இலவச மருத்துவ முகாம் ஈரோடு வைராபாளையம் சமுதாய கூடத்தில் நடந்தது.

சளி மற்றும் காய்ச்சல், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இருதய மருத்துவம், ஆஸ்துமா, பக்கவாதம், தலைவலி, அஜீரணக் கோளாறுகள், விரை வீக்கம், கண் சிகிச்சை மற்றும் பல்வேறு நோய்களுக்கு இலவசமாக டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சுமார் 200 க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்றனர். அவர்களுக்கு இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

முகாமில் ஈரோடு மாநகராட்சி கவுன்சிலர் ரவி பாஞ்சாலி சேவா மாநில தலைவர் சீனிவாச கதிர் மாவட்ட முன்னாள் வருவாய் அலுவலர் சண்முகம் ஆகியோர் இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை புஷ்பாஞ்சலி சேவா டிரஸ்ட் ஈரோடு மாவட்ட தலைவர் செந்தில் குமார் செய்திருந்தார். முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் ரவி சங்கர் அருண் குமார் ஸ்ரீதர் மற்றும் கணேசன் உதயகுமார் விமல் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நந்தா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் நிர்மல் ராஜ் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மணப்பாறை அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழா கொடியேற்றம்
மது விற்பனை செய்த பெரம்பலூர் தவெக பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம்
மார்த்தாண்டம் அருகே 2 பேரை திருமணம் செய்த இளம்பெண் மாயம்
குமரியில் குடியரசு தின விழா இன்று கொண்டாட்டம்: அண்ணா ஸ்டேடியத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

கன்னியாகுமரி அருகே பிளஸ் 1 மாணவி தற்கொலை விவகாரம்; குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம்

December 22, 2025
64 Views
ஒரிசாவில் இருந்து தேனிக்கு கஞ்சா கடத்தி வந்த மூன்று பேர் கைது; 28.8 கிலோ கஞ்சா பறிமுதல்
எம்.சி.சி தொடக்கப் பள்ளி சுற்றுசூழல்களுக்கான அறிவியல் கண்காட்சி
கால்நடை மருத்துவ முகாம்
பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள்!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account