By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதிய வழித்தடங்களில் விரிவான மினி பஸ் திட்டத்தின் கீழ் 70 பஸ்கள் இயக்கம்; ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தொடங்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > புதிய வழித்தடங்களில் விரிவான மினி பஸ் திட்டத்தின் கீழ் 70 பஸ்கள் இயக்கம்; ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தொடங்கி வைத்தார்
ஈரோடு

புதிய வழித்தடங்களில் விரிவான மினி பஸ் திட்டத்தின் கீழ் 70 பஸ்கள் இயக்கம்; ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தொடங்கி வைத்தார்

Last updated: June 19, 2025 4:40 pm
June 19, 2025
49 Views
Share
SHARE

ஈரோடு, ஜூன் 19 –

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா புதிய விரிவான மினிபஸ் திட்டத்தின் கீழ் 70 பேருந்துகளுக்கான அனுமதிச்சீட்டினை பேருந்து உரிமையாளர்களுக்கு வழங்கி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். போக்குவரத்துத் துறையின் சார்பாக விரிவான மினிபஸ் திட்டம் – 2024 அரசாணை அறிவிக்கப்பட்டு ஈரோடு மாவட்டத்தில் 65 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு 97 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்ட வழித்தடங்களுக்கு குலுக்கல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 65 விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டது. அதில் தற்போது 4 புதிய பேருந்துகளுக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு சேவை துவக்கி வைக்கப்பட்டது. மேலும் இடம்பெயர்வு வழித்தட திட்டத்தின் கீழ் 69 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில் 66 வாகனங்களுக்கு இடம்பெயர்வு திட்டத்தின் கீழ் இயங்குவதற்கும் அனுமதிச்சீட்டு சேவை துவக்கி வைக்கப்பட்டது. இப்புதிய பேருந்து போக்குவரத்து சேவையானது குக்கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு நகர்புறப் பகுதிகளுக்கு வந்து செல்ல பயனுள்ளதாக அமையும். இன்றைய தினம் அனுமதி வழங்கப்பட்ட 4 புதிய பேருந்துகள் மற்றும் இடம்பெயர்வு வழித்தடம் திட்டம் 66 பேருந்துகளின் சேவைகளும் மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்து அனுமதிச்சீட்டினை பேருந்து உரிமையாளருக்கு வழங்கினார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.சந்திர குமார், அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாநாகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ், துணைப் போக்குவரத்து ஆணையர் செல்வகுமார், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் பதுவைநாதன், மாதவன் மற்றும் மோட்டார் மாவட்ட மினி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஜெகதீசன், செயலாளர் சுரேஷ், பொருளாளர் கார்த்தி மற்றும் வாகன ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ 7000 வழங்க எச் எம் எஸ் வலியுறுத்தல்
வளர்ச்சி திட்டங்கள் தொடர்பான அனைத்து துறை
குளிர்பானம் குடித்து சிறுமி பலி
காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர்
விடுதலை வேங்கைகள் கட்சியினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசு வாகனங்களை சாலையில் நிறுத்திச் சென்ற அதிகாரிகள்

September 6, 2024
58 Views
மார்த்தாண்டம் அருகே இருசக்கர வாகன மோதி வங்கி பெண் ஊழியர் உட்பட இருவர் படுகாயம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாள் எழுச்சி ஜோதி பயணம்
நடைபாதைகளை கடைகள் மீது நடவடிக்கை
ரீத்தாபுரம் அருகே தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account