By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: உண்ணாவிரதப் போராட்டத்தில் சசிகாந்த் செந்தில்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவள்ளூர் > உண்ணாவிரதப் போராட்டத்தில் சசிகாந்த் செந்தில்
திருவள்ளூர்

உண்ணாவிரதப் போராட்டத்தில் சசிகாந்த் செந்தில்

Last updated: September 1, 2025 12:50 pm
September 1, 2025
31 Views
Share
SHARE

திருவள்ளூர், செப். 01 –

மத்திய அரசு தமிழகத்திற்கான கல்வி நிதியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை போராட்டத்தை தொடங்கிய அவர் உடல்நலக்குறைவு காரணமாக (30.08.2025) இரவு திருவள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையின் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

சசிகாந்த் செந்தில் 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். தமிழக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு இதுவரை ஒதுக்கவில்லை என்பதையே காரணமாகக் காட்டி அவர் தன்னிச்சையாக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியிருந்தார்.

ஆனால், இந்தப் போராட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் ஆதரவு தெரிவிக்காதது அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையாக மாறியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, சசிகாந்த் போராட்டம் கட்சியின் ஆலோசனை இல்லாமல் நடத்தப்பட்டது. உடனடியாக அதை நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், ராகுல் காந்தியின் வாக்குத்திருட்டு போராட்டத்தின் கவனத்தை மாற்றும் விதமாக இந்தப் போராட்டம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனால், சசிகாந்த் செந்திலும் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் இடையே இணக்கம் இல்லாத சூழல் நிலவுகிறது என்ற தகவல் பரவியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றப்படுவார் என்ற வதந்தி கிளம்பியபோது அடுத்த மாநிலத் தலைவராக சசிகாந்த் வரக்கூடும் என்ற பேச்சு பரவியது. இதுவே அவர்களுக்குள் மனக்கசப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.

சசிகாந்த் ராகுல் காந்தியுடன் நேரடி தொடர்பு கொண்டிருப்பதாலும் கட்சியின் மேலிடத்துக்கு நெருக்கமாக இருப்பதாலும் தமிழகத்தில் உள்ள நிர்வாகிகளுடன் சரியாக இணக்கமாக இல்லையென்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் மாநிலத் தலைவர் பதவியை குறிவைத்தே இப்போராட்டத்தை தொடங்கியிருக்கிறார் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தவறுதலாக பணியாற்றிய நில அளவை ஆய்வாளரை வெளுத்து வாங்கிய மாவட்ட ஆட்சியர்
பூண்டி நீர் பிடிப்பு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு
அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில்கணினி வழங்கும் விழா
திருவள்ளூர் மாவட்டத்தில் 495 மதிப்பெண்களை பெற்று அரசு பள்ளி மாணவன் சாதனை:
இருளர் மக்களுக்கு வீடு கட்ட கட்டிங் கேட்டு மிரட்டல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

தென்தாமரைகுளம் சிஎஸ்ஐ கிறிஸ்து சபை ஆலயத்தில் போதை தடுப்பு தின விழிப்புணர்வு பிரச்சாரம்

June 26, 2025
39 Views
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி; காவல்துறை அத்துமீறியதாக குற்றச்சாட்டு
வீடுகட்ட விரைவான அனுமதி வழங்க வேண்டும்
எதிர்காலத்தில் தமிழ்நாடு டிரக் மின்சார வாகன மயமாகும்
களியக்காவிளை அருகே பெண்ணை மிரட்டியதாக 6 பேர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account