By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள்
ஈரோடுமாவட்டம்

பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள்

Last updated: March 1, 2025 10:08 pm
March 1, 2025
53 Views
Share
SHARE

ஈரோடு மார்ச் 1 

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா ஈரோடு தெற்கு மாவட்டம் முழுவதும்  சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது  .இதை ஒட்டி தெற்கு மாவட்டம் முழுவதும் திமுக கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன .மேலும் பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன .

ஈரோடு கிழக்கு ,மேற்கு மொடக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் நலத்திட்ட உதவிகளை அந்த அந்த பகுதி நிர்வாகிகள்  வழங்கினர்.

நசியனூர், சித்தோடு உள்பட பல்வேறு இடங்களில் அமைச்சர் முத்துசாமி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும் இந்த நலத்திட்ட உதவிகள் கடந்த 17.2.25 முதல் வருகிற 17.4.2025 வரை 4 மாதங்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்து உள்ளார்.

மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்  ஆணைக்கு இணங்க ஈரோடு கோட்டை   ஆருத்ரா கபாலீஸ்வரர்  கோவிலில் உபரியாக உள்ள கால்நடைகளை இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கால பூஜை திருக்கோயில் அர்ச்சகர் அல்லது பூசாரிகளுக்கு விலை இல்லாமல் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது .இதில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு கால்நடைகளை அர்ச்சகர் மற்றும் பூசாரிகளுக்கு வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி. சி. சந்திரகுமார் ஈரோடு மாநகர செயலாளர்  சுப்பிரமணியம்  மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் எல்லப்பாளையம் சிவக்குமார்  ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ்  மண்டல குழு தலைவர் ப.க.  பழனிச்சாமி கவுன்சிலர் புவனேஸ்வரி பாலசுந்தரம் கோட்டை ஈஸ்வரன் கோவில் செயல் அலுவலர் ஜெ. லதா மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த மூதாட்டி
காமனூர்தட்டு மலைவாழ் மக்கள் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
கோவை கொடீசியாவில் “ரா மேட் இந்தியா 2025” தொழிற் கண்காட்சி
பாப்பிரெட்டிப்பட்டியில் “We The Leaders” அமைப்பு சார்பில் போதையில்லா விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம்
மாவட்டத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை தொடக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

இரணியலில் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட யூடியூபருக்கு எஸ்பி பாராட்டு

June 19, 2025
95 Views
மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மரக்கன்று வழங்கிய சமூக சேவகி லூர்து மேரி
கம்மவான்பேட்டை நியாய விலை கடை திறப்பு விழா
குமரி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account