By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பரங்குன்றம் திமுக இளைஞர் அணி நீர் மோர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > திருப்பரங்குன்றம் திமுக இளைஞர் அணி நீர் மோர்
Blog

திருப்பரங்குன்றம் திமுக இளைஞர் அணி நீர் மோர்

Last updated: April 27, 2025 2:41 am
April 27, 2025
52 Views
Share
SHARE

திருப்பரங்குன்றம், ஏப்.24- திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் பகுதியில் திமுக தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் பொதுமக்களுக்கு நேர் மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது.

 

கோடையில் பொதுமக்களை பாதிக்காத வகையில் ஆங்காங்கே நீர் மோர் பந்தல் அமைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் திமுகவினருக்கு உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் அறிவுறுத்தலின் பேரில் திருப்பரங்குன்றத்தில் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விமல் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டியன், வட்டச் செயலாளர் எம்.ஆர்.பி.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொது மக்களுக்கு நீர்மோர், ரோஸ் மில்க்,இளநீர், தண்ணீர் பழங்கள் வழங்கினார். இந்த நிகழ்வின் போது இளைஞரணி துணை அமைப்பாளர் தென்ழஞ்சி சுரேஷ், நிர்வாகிகள் டிப்போ ரவி, நீதி மன்னன், கவிஞர் ஜீவா, செவன் ஸ்டார் செல்வி, ஆண்டி, இயேசு,கூடல் ராஜேஷ், முத்துமாரி,

பூட்டோ ஆகியோர் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தில் மாற்றம்
அமித்ஷா-வை தமிழ் மாநில காங்கிரஸ் ஜிகே வாசன்
அனுமதிக்கப்பட்ட நேரம் கடந்து வந்த டெம்போ பறிமுதல்
ஆசிரியர் ச.சாலமோன்ஜோசப் பாராட்டு விழா
குடிநீர் விநியோகம் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி

August 29, 2024
77 Views
இமானுவேல் சேகரனார் 68வது நினைவு தினம்; துணை முதல்வர் மலர் தூவி மரியாதை
கடத்தூர் தனியார் மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான காலாவதி மருந்துகள் பறிமுதல்: குழந்தைக்கு வழங்கியதால் அம்பலம்: பொதுமக்கள் அதிர்ச்சி
திருக்கோயிலில் மஹா சிவராத்திரி விழா
செதுவாலை கன்னி அம்மன் ஆலயத்தில் குலதெய்வம் வழிபாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account