By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மின்கசிவு காரணமாக மளிகை கடையில் தீவிபத்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > மின்கசிவு காரணமாக மளிகை கடையில் தீவிபத்து
அரியலூர்மாவட்டம்

மின்கசிவு காரணமாக மளிகை கடையில் தீவிபத்து

Last updated: June 2, 2024 10:51 pm
June 2, 2024
103 Views
Share
SHARE

 அரியலூர், ஜூன்:01

 

அரியலூர் நகரிலுள்ள சின்னகடை தெருவில் சுகுமார் என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக ஆனந்தா மளிகை என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார்.

 

   இவர் வழக்கம்போல நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை கடையில் இருந்து புகை வந்தததை பார்த்த அக்கம்பக்கத்தினர் சுகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர் கடையை திறந்து பார்த்தபோது மின்கசிவு காரணமாக தீப்பற்றியது தெரியவந்தது. இதனையடுத்து அவர் அரியலூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கடையில் இருந்த  அரிசி, பருப்பு, ஷாம்பு, சோப்பு, அழகு சாதன பொருட்கள் உள்ளிட்ட 10 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகியுள்ளது. மேலும் இதுகுறித்து அரியலூர் நகர காவல் நிலையத்தில் அளிக்கபட்ட புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரியில் மிலாடி நபி விழாவை முன்னிட்டு 20 இஸ்லாமிய ஜோடிகளுக்கு இலவச திருமணம்
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி
குமரி மாவட்டம் வருகை தந்த நிதி
கோவையில் 1008 திருவிளக்கு திருவிழா
நிர்வாகிகள் உட்பட 300 பேர் திமுகவில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே தாப்பாத்தி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிய வீடுகள் திறப்பு விழா

October 6, 2025
29 Views
யூனியன் கூட்டத்தில் சுயேச்சை கவுன்சிலர்கள்
குளிர்பானம் குடித்து சிறுமி பலி
விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தர்ணா
குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வாழ்த்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account