By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காரமடை, ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் தேசிய இளைஞர் தின விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > காரமடை, ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் தேசிய இளைஞர் தின விழா
கோயம்புத்தூர்தமிழ்நாடு

காரமடை, ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் தேசிய இளைஞர் தின விழா

Last updated: January 7, 2026 5:36 pm
January 7, 2026
55 Views
Share
SHARE

கோவை, ஜன. 07 –

காரமடை, டாக்டர். ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் கோவை, ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரியின் சார்பில் வருகின்ற ஜனவரி 12 சுவாமி விவேகானந்தரின் 163 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தேசிய இளைஞர் தினவிழா டாக்டர். ஆர்.வி. கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவின் தொடக்க நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர்.சி.என் ரூபா அவர்கள் அனைவரையும் வரவேற்றார். பெரியநாயக்கன்பாளையம், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தின் மூத்த துறவி சுவாமி தத்பாஷானந்தர் ஆசியுரை வழங்கினார். சுவாமி ஹரிநாதானந்தர் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில், “நம் ஒவ்வொருவருக்குள்ளும் அளப்பரிய ஆற்றல் உள்ளது. அதனை உணர்ந்தால் வலிமை உடையவர்கள் ஆகலாம். நம் தேசம் புனிதமான தேசம் நம் தாய்க்கு நிகராக நம் தேசத்தை போற்ற வேண்டும். எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில் உள்ளது. சுயநலமற்ற சேவையால் கடவுள் சக்தியை உணரலாம்” என்று மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். நிகழ்வின் நிறைவாக, ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கல்லூரியின் செயலர் முனைவர். கந்தப்பன் அவர்கள் நன்றியுரை கூறினார். இதனைத் தொடர்ந்து தேசிய இளைஞர் தின விழா பேரணி நடைபெற்றது. இப்பேரணியை காரமடை, காவல் உதவி ஆய்வாளர் திரு.செந்தில்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இப்பேரணியில் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை மற்றும் அறிவியல் கல்லூரி, டாக்டர்‌. ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரி, யுனைடெட் கல்வி நிறுவனங்கள், கங்கா நர்சிங் கல்லூரி, ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரி, கிறிஸ்து அரசர் பொறியியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் இருந்து 800 மாணவ, கலந்து கொண்டனர். மாணவிகள் இந்நிகழ்வில் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலய கல்லூரியில் இருந்து சுவாமி சூர்யாத்மானந்தர், முதல்வர் முத்துசாமி, இயக்குநர் ஸ்ரீதர், காரமடை ரோட்டரி கிளப் தலைவர் குமணன், காரமடை, செளமியா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் சதீஷ், ஆர்.வி. கல்லூரியின் நிர்வாக மேலாளர் மனோகரன் மற்றும் பேராசிரியர்கள்
கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வு இன்றைய இளைஞர்கள் மத்தியில் பெரும் உத்வேகத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடி மையங்களை கலெக்டர் ஆய்வு
குறும்பனை கடற்கரை பகுதியில் கடலில் மூழ்கிய பள்ளி மாணவி: 2ம் நாளாக தேடும் பணி தீவிரம்
சங்கரன்கோவிலில் வக்கீல் அணி நிர்வாகிகள் கூட்டம்; மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
ரெயின்போ மருத்துவமனை பிறந்த குழந்தைகளுக்கான “அசண்ட்” சிறப்பு மருத்துவ மையம் திறப்பு
வாஸன் கண் மருத்துவமனை தற்போது (இஎஸ்ஐ) தொழிலாளர் ஒப்பந்த அறிமுக விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

திருப்பூர் கோடை பிஷ் சென்டருக்கு விருது

October 2, 2024
127 Views
மீனாட்சி மருத்துவமனை நடத்திய மாபெரும் இஃப்தார்
ஊரணியை தூர்வாரும் பணி
தஞ்சாவூர் மாவட்டத்தில் மீண்டும் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
முன்னாள் முதல் அமைச்சர்கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account