By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி வழிப்பறி வழக்கில் குற்றவாளிக்கு 3 வருட சிறை: பத்மநாபபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி வழிப்பறி வழக்கில் குற்றவாளிக்கு 3 வருட சிறை: பத்மநாபபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குமரி வழிப்பறி வழக்கில் குற்றவாளிக்கு 3 வருட சிறை: பத்மநாபபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

Last updated: June 24, 2026 5:53 pm
June 24, 2026
12 Views
Share
SHARE

தக்கலை, ஜூன் 24 –

திருநெல்வேலி மாவட்டம் கருங்குளம் பிடிகாலனியை சேர்ந்த ஐயாத்துரை மகன் ரசூல் என்ற முத்தையா (23). இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு குலசேகரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட செருப்பாலூர் முத்தாரம்மன் திருக்கோவிலின் தலைவரிடம் ஆயுதத்தை காட்டி பணம் பறித்த வழக்கில் இவரும் இவரது சகோதரர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவரது சகோதரர் இளஞ்சிறார் என்பதால் இளஞ்சிறார் நீதிமன்றத்தில் அவரது வழக்கு நடைபெற்று வருகிறது.

தற்போது 23 வயதாகும் ரசூல் என்ற முத்தையா மீது 2015 ஆம் ஆண்டு முதல் சுமார் 24 க்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. அனைத்து வழக்குகளும் நிலுவையில் உள்ள நிலையில் முதன் முதலாக தற்போது குலசேகரம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட குற்ற வழக்கில் முதியவரை மிரட்டி ரூ.550 பணம் பறித்த குற்றச்சாட்டில் இன்று பத்மநாபபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பரமசிவதாஸ் பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.

இவர் மீது பல காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதையும், இந்த குறுகிய காலத்தில் அதிக குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதை கருத்தில் கொண்டு இவரை வெளியில் விட்டால் சமூகத்திற்கு பெரிய கேடு என்பதை அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் எடுத்துரைத்ததை கருத்தில் கொண்டு, நீதிமன்றம் இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 384 இன் கீழ் ம 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியதுடன் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஜெகதேவ் ஆஜராகி வாதாடினார்.

விளம்பரம்

You Might Also Like

உயர் கல்வி சேர்க்கைக்கு தயாராக மாணவர்களுக்கு அஞ்சல் துறை சார்பில் சிறப்பு ஆதார் சேவை
டிஜிட்டல் முறையில் பயிர் பாதிப்புகளை கணக்கெடுக்க வந்த அதிகாரிகள் விவசாயிகளால் விரட்டியடிப்பு
நாகர்கோவிலில் காமராஜர் பிறந்த நாள் விழா
விளவங்கோடு தொகுதி மக்களின் விருப்பப்படி பாரதிய ஜனதாவில் போட்டியிடுகிறேன்: விஜயதரணி பேட்டி
திருச்சியில் வாக்களித்த இலங்கை தமிழர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

ராமன்துறையில் விஜய்வசந்த் எம்பி பிறந்த தினம்

May 24, 2025
47 Views
திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரம்
மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், ஊரக
உயர்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம்
ஆட்சி அமைக்க அழைக்க மறுப்பதாக கூறி கவர்னரை கண்டித்து தஞ்சாவூரில் காங்கிரஸ் தவெகவினர் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account