By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரம்
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரம்

Last updated: August 27, 2025 5:36 pm
August 27, 2025
72 Views
Share
SHARE

திருவெண்ணெய்நல்லூர், ஆக. 27 –

திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் கருத்தடை தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தலின்படி கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் மருத்துவர் சஞ்சீவிராஜ் அறிவுரையின்படி செயல் அலுவலர் ஷேக் லத்தீப் அழைப்பின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் கால்நடை மருத்துவர் முருகவேணி தலைமையில் கால்நடை மருத்துவர்கள் கதிரவன், கோவிந்தசாமி, சூர்யா, ஜெயஸ்ரீ மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் குணசேகரன் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு 4 பெண் நாய்கள் மற்றும் 19 ஆண் நாய்கள் கருத்தடை செய்யப்பட்டு வெறி நாய்கடி தடுப்பூசியும் போடப்பட்டது. இதில் இளநிலை உதவியாளர் பாலமுருகன், இழுவை ஓட்டுநர் தனஞ்செழியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூர் அருகே கார் மோதி விவசாயி பலி
பொன்.கெளதம சிகாமணிக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் பிறந்தநாள் வாழ்த்து
திருவெண்ணெய்நல்லூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் மாவட்டம் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தை அமாவாசை விழா: 18-ந் தேதி நடக்கிறது

January 15, 2026
141 Views
மதுரை அல்-அமீன் மேல்நிலைப் பள்ளிக்கு கையொப்பமிட்ட புத்தகங்களை வழங்கிய ஜனாதிபதி
கன்னியாகுமரி அருகே ஜேசிபி டிரைவரை தாக்கி ஜிபே மூலம் ரூ.40 ஆயிரம் பறிப்பு: பெண் உட்பட மர்ம நபர்கள் மீது வழக்கு
திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் போராட்டக்குழு அறிவிப்பு
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account