By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு உழவர் சந்தையில் வாக்களிப்பது உங்கள் உரிமை விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆட்சியர் தொடங்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு உழவர் சந்தையில் வாக்களிப்பது உங்கள் உரிமை விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆட்சியர் தொடங்கி வைத்தார்
ஈரோடுதமிழ்நாடு

ஈரோடு உழவர் சந்தையில் வாக்களிப்பது உங்கள் உரிமை விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆட்சியர் தொடங்கி வைத்தார்

Last updated: March 19, 2026 7:02 pm
March 19, 2026
42 Views
Share
SHARE

ஈரோடு, மார்ச் 19 –

மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி தலைமையில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு “வாக்களிப்பது உங்கள் உரிமை மற்றும் கடமை” என்ற வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசும்போது தெரிவித்ததாவது: தேர்தலில் பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய தினம். வேளாண்மைத்துறையின் சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக நம்முடைய நாட்டில் தேர்தலை நியாயமாகவும் நேர்மையாக நடத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் இருக்கின்ற 8 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வாக்காளர்களும் தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் பெற்றுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மேலும், 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு மற்றும் 40 சதவீதம், மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களுடைய இல்லத்திற்கே சென்று தேர்தல் அலுவலர்கள் வாக்குப்பதிவு செய்வதற்கு தபால் வாக்கு வாக்குமுறையினையும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும், 23.04.2026 அன்று சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக இடம் அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படவுள்ளது. நியாயமான சுதந்திரமான எந்த விதமான தூண்டுதலும் இல்லாத ஒரு தேர்தலை நாம் நடத்துவதற்கு மக்களாட்சி முறையை நம்முடைய நாட்டில் நிறுவுவதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து தேர்தல் தேதியை நினைவூட்டும் வகையில் 23.04.2026 என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியும், விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் ஈரோடு மாநகராட்சி சம்பத்நகர் உழவர் சந்தையில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்திடும் வகையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காய்கறிகள் கொண்டு 100% வாக்களிப்போம் வாசகத்துடன் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி கோலங்களை கலெக்டர் கந்தசாமி பார்வையிட்டார்.

மேலும் அவர் 100% வாக்குப்பதிவை வலியுறுத்திடும் வகையில் நடைபெற்ற விழப்புணர்வு நிகழ்ச்சியில் அமைக்கப்பட்டிருந்த செல்பி பாயிண்டில் புகைப்படம் எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து. உழவர் சந்தைக்கு வந்திருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் தேர்தல் தொடர்பான துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

விளம்பரம்

You Might Also Like

அழுகிய நிலையில் ஆண் பிணம்
குமரியில் சிவாலய ஓட்டம் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய எஸ்பி ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி கோவை உள்பட 6 இடங்களில் போட்டி
பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது; குண்டேரி பள்ளம் அணையும் நிரம்பியது
​பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அகில இந்திய மக்கள் நலக் கழகம் மற்றும் நிமிர் குழுவினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்இராமநாதபுரம்மாவட்டம்

ராமநாதபுரத்தில் ஜாக்டோ ஜியோ பேரணி

April 26, 2025
52 Views
சென்னையில் டேக்வோடா தற்காப்புக் கலையின் தேசிய அளவிலான போட்டி தொடக்கம்
கோரிக்கை யை ஏற்று பேருந்து வசதி
17 வயது சிறுமியின் உயிரை பறித்த நட்பு. குமரியில் சோகம்
நாகர்கோவிலில் மழைநீர் வடிகால்களில் குப்பைகள், கழிவுகள் கொட்ட கூடாது; மேயர் மகேஷ் வேண்டுகோள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account