By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் நாளை போகி பண்டிகை: பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் நாளை போகி பண்டிகை: பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் நாளை போகி பண்டிகை: பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம்

Last updated: January 13, 2026 2:14 pm
January 13, 2026
32 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன.14-

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. நாளை (14ம் தேதி) போகி பண்டிகை ஆகும். 16ம் தேதி மாட்டு பொங்கல் பண்டிகையும், 17ம் தேதி காணும் பொங்கல் விழாவும் கொண்டாடப்பட உள்ளது.

குமரி மாவட்டத்திலும் பொங்கல் கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ளன. கிராமங்கள், நகரங்களில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் நடக்கிறது. அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் உள்பட பல்வேறு அமைப்புகளின் சார்பில் பொங்கல் கொண்டாட்டம் களை கட்டி இருக்கிறது. நாகர்கோவிலில் ஒழுகினசேரி அப்டா மார்க்கெட், வடசேரி பகுதிகளில் கரும்பு, மஞ்சள் கிழங்கு, பனங்கிழங்கு வகைகள் விற்பனைக்காக குவிந்துள்ளன.

திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து கரும்பு வகைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒரு கரும்பு ரூ.50, ரூ.60 என தரத்துக்கேற்ப விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கட்டு கரும்பு ரூ.600, 800 என விற்பனை செய்யப்படுகிறது. பல்வேறு வகையிலான கிழங்கு வகைகள் விற்பனைக்காக குவிந்துள்ளன. இவற்றை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றவாறு உள்ளனர். தக்கலை, மார்த்தாண்டம் பகுதிகளிலும் வியாபாரிகள் குவிந்துள்ளனர். பொங்கல் கொண்டாட வெளியூர்களில் இருப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.

இதனால் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் இருந்து நாகர்கோவில் வரும் பஸ்களில் அதிகளவில் பயணிகள் கூட்டம் உள்ளது. காலை வேளையில் வடசேரி பஸ் நிலையம், ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரித்து உள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா தலங்களில் பெருமளவில் மக்கள் திரள்வார்கள். இதையடுத்து மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில், 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட உள்ளது.

கன்னியாகுமரி, திற்பரப்பு, தொட்டிப்பாலம், லெமூர் பீச், சங்குதுறை, சொத்தவிளை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளை கண்காணிக்கும் சுற்றுலா ரோந்து போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள புறக்காவல் நிலையத்தில் 24 மணி நேரமும் போலீசார் இருந்து கண்காணிக்கவும் எஸ்.பி. அறிவுறுத்தி உள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
குமரியில் யானைகளால் விவசாயிகள் பாதிப்பு:நடவடிக்கை எடுக்க தளவாய் சுந்தரம் வலியுறுத்தல்.
குடியிருப்புவாசிகளுக்கு இடையூறு; பாலக்கோடு சுங்க சாவடி அருகேயுள்ள கடையை அகற்ற கோரிக்கை
சிதறால் நாகராஜா கோயில் பால்குட பவனி: திரளான பக்தர்கள் பங்கேற்பு
விதிமுறை மீறி எல்.இ.டி. விளக்குகள்; நாகர்கோவிலில் 6 கார்கள் பறிமுதல்; டிரைவர்களுக்கு தலா ரூ.500 அபராதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிண்டுக்கல்மருத்துவம்

திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் 6அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா

November 11, 2025
41 Views
மாரியம்மன் கோவில் உற்சவத்தில் கலந்துகொண்ட இஸ்லாமியர்கள்.
கன்னியாகுமரியில் திறந்து கிடந்த பீர் பாட்டில் இருந்த மதுவை குடித்தவர் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை
மார்த்தாண்டம் அருகே சொத்து பிரச்சனையால் தாய் மகன் மீது தாக்குதல்
ராஜிவ்காந்தி33-வது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account