By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கார்த்திகை முதல் நாள் மாலை அணியும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > கார்த்திகை முதல் நாள் மாலை அணியும் விழா
இராமநாதபுரம்மாவட்டம்

கார்த்திகை முதல் நாள் மாலை அணியும் விழா

Last updated: November 18, 2024 9:24 am
November 18, 2024
56 Views
Share
SHARE

கோயில் குருநாதர் மோகன் சுவாமி பக்தர்களுக்கு மாலை அணிவித்தார் 

 

போகலூர், நவ.16-

 

தென்னகத்தின் சபரிமலை என்று அழைக்கப்படும் ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயிலில் கொட்டும் மழையில் கார்த்திகை முதல் நாள் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். 

 ரெகுநாதபுரம் ஶ்ரீவல்லபை ஐயப்பன் ஆலயத்தில் கார்த்திகை மாதம் முதல் நாள்(16-11-2024)  சபரிமலை                     ஶ்ரீ ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்வர். இந்நிகழ்ச்சிக்காக ரெகுநாதபுரம் ஶ்ரீவல்லபை ஐயப்பன் ஆலயத்தில் இன்று அதிகாலை 4:15 மணிக்கு மஹா கணபதி ஹோமம், 5 மணிக்கு அஸ்டாபிஷேகம் அலங்காரம்,6:00 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் ஶ்ரீவல்லபை ஐயப்பனுக்கு மாலை அணிந்து, கன்னி சுவாமிக்கு மாலை அணிவித்து பின்னர் மற்ற சுவாமிமார்களுக்கு ஆலய குருநாதர் ஶ்ரீ ஆர்.எஸ்.மோகன் சுவாமி  மாலை அணிவித்தார்.

       இந்நிகழ்வில் ரெகுநாதபுரம் மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் அனைத்து பகுதிகளிலும் இருந்து சுவாமிமார்கள் வருகை தந்து இவ்வாலயத்தில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

இந்த ஆலயத்தில் மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளும் சுவாமிமார்கள் புகைப்பழக்கம் மற்றும் லாஹிரி வஸ்த்துக்கள் உபயோகிக்கக் கூடாது போன்ற கட்டுப்பாடுகள் ஆரம்பத்தில் இருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

        மேலும் இவ்வாலயத்தில் கார்த்திகை 1-ஆம் தேதியில் இருந்து சபரிமலை யாத்திரை முடியும் வரை தினசரி பகல் அன்னதானம் மற்றும் இரவு அன்னதானம் வழங்கப்படும். தினசரி அதிகாலை மற்றும் மாலை வேளையில் சிறப்பு பஜனை நடைபெறும்.

         ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மதியம் பஜனை,கூட்டுப் பிரார்த்தனை மற்றும் மஹா அன்னதானம் நடைபெறும்.

விளம்பரம்

You Might Also Like

பேப்ரிகோ எலைட் நிறுவனத்தை அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாநில அளவில் முதலிடம்!!
ஆதித்தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் ஆட்சியருக்கு கோரிக்கை
திருவெண்ணெய்நல்லூர் அருகே 12ம் வகுப்பு படிக்கும் மாணவரை அடித்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் இரண்டு பேர் கைது
திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் சென்னை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சந்தித்து கோரிக்கை மனுவினை வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை வழங்கும் ஈரோடு ஆர்.ஏ.என்.எம் கல்லூரி

June 2, 2025
51 Views
கருங்கல் அருகே கடன் தொல்லை
முருங்கவிளை வழியாக மார்த்தாண்டத்துக்கு புதிய பஸ்: கலெக்டர், அமைச்சர் பஸ்சில் பயணம் செய்து துவக்கி வைத்தார்
விமான நிலையத்தில் பாஜக வரவேற்பு
ஈரோட்டில் 160 விநாயகர் சிலைகள் ஊர்வலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account