By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் சென்னை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சந்தித்து கோரிக்கை மனுவினை வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் சென்னை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சந்தித்து கோரிக்கை மனுவினை வழங்கினார்
திருப்பூர்

திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் சென்னை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சந்தித்து கோரிக்கை மனுவினை வழங்கினார்

Last updated: July 30, 2025 4:54 pm
July 30, 2025
51 Views
Share
SHARE

திருப்பூர், ஜூலை 30 –

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் நாரணாபுரம் கிராமம் க.ச.எண் 104, 105, 106,107 2000 க்கும் மேற்பட்ட மக்கள் அறி வெளி நகரில் பல வருடங்களாக வீடுகட்டி குடியிருந்து வருகின்றனர். அவர்கள் நரிகுறவர்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய வகுப்பினர்களாக உள்ளனர். நீண்ட நாட்களாக பட்டா வேண்டி விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.

மேலும் இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசாரித்த போது மேற்படி இடமானது மேய்ச்சல் மற்றும் மந்தைவெளி புறம்போக்கில் உள்ளது என தெரியவருகிறது. இதில் மேய்ச்சல் மற்றும் மந்தைவெளி புறம்போக்கில் வீடுகட்டியுள்ள மொத்த இடத்திற்கும் ஈடாக திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை வட்டம் தளி கிராமத்தில் சுமார் 17 ஏக்கர் பூமியை வழங்க அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன்.

மேலும் இது சம்பந்தமாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களால் முதன்மை செயலர் /நில நிர்வாக ஆணையர், சேப்பாக்கம், எழிலகம், சென்னை அவர்களுக்கு 04.02.2021- 68 5.5.20376 / 2020 / 21 கடிதம் மூலம் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டு அரசின் பரிசீலணையில் உள்ளது. ஆகவே இது சம்பந்தமான உரிய உத்தரவுகளை அவசர அவசியம் கருதி அமைச்சர் அவர்கள் நில நிர்வாக ஆணையர் அவர்களுக்கு பரிந்துரைத்து பட்டா வழங்க ஆவன செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

எம்எல்ஏ செல்வராஜ் உடன் தொழில்நுட்ப அணி சூர்யா, எம் எல் ஏ உதவியாளர் பக்குருதீன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பார்த்திபன் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குடிநீர் கேட்டு மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
துடிப்பு மிக்க இந்தியா என்ற சிந்தனை கொண்டவர்களுக்கு வாழ்த்து மடல்
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுஉறுதிமொழி!!
மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் நேரடியாக ஆய்வு
26 கடைகள் மூடப்பட்டு ரூ.7‌ 1/4 லட்சம் அபதாரம் விதிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருச்சி

2 -ஆம் இடம் பிடித்து சாதனை தமிழ்நாடு என்.சி.சி.

March 29, 2025
56 Views
திருத்தும் மையங்களில் முதுநிலை ஆசிரியர்கள்
மகா துர்க்கை அம்மன் கோவிலின் முதலாம் ஆண்டு விழா
மது மற்றும் போதை ஒழிப்பு பேரணி நடைபெற்றது
உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த நாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account