By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

Last updated: July 26, 2024 12:26 pm
July 26, 2024
117 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பாக, முன்னாள் படைவீரர்கள் அவர்தம் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அவர்தம் குடும்பத்தைச் சார்ந்த 37 நபர்கள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மனுக்களாக வழங்கினர். பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாவட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், முன்னாள் படைவீரர்கள் நல தொகுப்பு நிதியிலிருந்து 7 முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கு பட்டம் மற்றும் பட்டய படிப்பிற்காக ரூ.2 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவித்தொகையும், 2 முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.23 ஆயிரத்து 663 மதிப்பில் வங்கிக்கடன் வட்டி மானியமும், முன்னாள் படை வீரர் 1 நபருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் இராணுவ ஊக்க மானியம் என மொத்தம் 10 பயனாளிகளுக்கு ரூ.2 இலட்சத்து 93 ஆயிரத்து 663 மதிப்பில் காசோலைகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் .அ.சாதனைக்குறள்,

முன்னாள் படைவீரர் நலத்துறை துணை இயக்குநர் லெப்.கர்னல்.ஆர்.பி.வேலு

ஓய்வு, கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளர் .தமிழரசி,

மாவட்ட தொழில் மைய திட்ட மேலாளர் .ராமமூர்த்தி மற்றும் துறை சார்ந்த

அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
கேரளாவுக்கு கடத்த முயற்சி செய்த 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
அப்போலோவின் அனைத்து பரிசோதனைகளையும் இங்கேயே செய்யும் வசதியை துவக்கி உள்ளனர்!
சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே கும்பாபிஷேக விழாவில் இளம் தொழிலதிபருக்கு கலசம் வழங்கி கௌரவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

ஜவகர் சிறுவர் மன்றம் கோடைகால கலை பயிற்சி முகாம் நிறைவு விழா

May 26, 2025
52 Views
முதியோருக்கு உணவு வழங்கிய திமுகவினர்
1433 ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம்
தக்கலை அருகே காதலிக்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த பட்டதாரி வாலிபர்
குளச்சல் அருகே தாயை தாக்கிய மகன் உட்பட 3 பேர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account