By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அமெரிக்கா பல்கலைக்கழகம் தேனி ஊராட்சி மன்ற தலைவருக்கு டாக்டர் பட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > அமெரிக்கா பல்கலைக்கழகம் தேனி ஊராட்சி மன்ற தலைவருக்கு டாக்டர் பட்டம்
தேனிமாவட்டம்

அமெரிக்கா பல்கலைக்கழகம் தேனி ஊராட்சி மன்ற தலைவருக்கு டாக்டர் பட்டம்

Last updated: August 29, 2024 6:50 pm
August 29, 2024
57 Views
Share
SHARE

அமெரிக்கா பல்கலைக்கழகம் தேனி ஊராட்சி மன்ற தலைவருக்கு டாக்டர் பட்டம்.

 

போடி.

 

தேனி மாவட்டம் போடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சில்லமரத்துப் பட்டியில் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வருபவர் வனிதா வேணுகோபால் இவர் தன்னலம் பாராமல் தனது ஊராட்சிக்கு பல்வேறு நலத்திட்டங்களை முன் உதாரணமாக செயல்படுத்தி உள்ளார். அதேபோல் அப்பகுதியில் குடிநீர் பிரச்சனை தெரு குழாய்அமைத்தல், கழிவு நீர் வடிகால், கழிவறை, பள்ளிகளுக்கு திட்ட பணிகள்,  என எந்த ஒரு மக்கள் பணியாக இருந்தாலும் களத்தில் முன்வந்து சீரும் சிறப்புமாக பணியை தொடங்கி முடிப்பதில் சிங்க பெண்ணாக இருந்து வந்துள்ளார்.

 

மேலும் பல்வேறு விமர்சனங்களை தாண்டி இந்த சிங்கப் பெண் அமெரிக்கா பல்கலைக்கழகத்தின் சார்பு நிறுவனங்களின் சார்பாக நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் சிறப்பாக சேவையாற்றி வரும் சேவையாளர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழாவிற்கு தேர்வாகியுள்ளார். தேர்வினை தொடர்ந்து சென்னையில் இவருக்கு சிறந்த சேவையாளர்களுக்கான கௌரவ டாக்டர் பட்டம்,மற்றும் நினைவு பரிசு வழங்கி அமெரிக்க பல்கலைக்கழகம் சார்பு நிறுவனங்கள் பாராட்டியுள்ளது. இந்த பாராட்டினை தேனி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர் பெற்றிருப்பது தேனிக்கு பெருமை என்று சமூக வலைதளங்களிலும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

வருமான வரி செலுத்துவோர் தாமாக முன்வந்து செலுத்த வேண்டும் – மதுரை வருமான வரி முதன்மை ஆணையர் வசந்தன்
தமிழகம் முழுவதும் “உங்களுடன் ஸ்டாலின்” சேவை முகாம்கள்
ஈச்சம்பாடி அணைக் கட்டின் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது
கடன் செலுத்த முடியாத பெண் தற்கொலை
கிருஷ்ணசாமி கோவிலில் பாலாலய பூஜைகள் துவக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

P.M.S. அபுதாகிருக்கு வாசகர் வட்ட ஆர்வலர் விருது

November 28, 2024
64 Views
இந்தி திணிப்பு, நிதிப்பதிர்வில் பாரபட்சம்
தமிழ்நாடு நில அளவையர் சங்கம் சார்பில் 9-அம்ச
இரணியல் அருகே விபத்துக்குள்ளான மாநகராட்சி ஊழியர் உயிரிழப்பு
தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு பூட்டு போட்ட போலீசார்; போராட்டம் நடத்திய ஆம்புலன்ஸ் டிரைவர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account