தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான பழனி நாடார் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் சந்தோஷ் இலஞ்சி ஆரம்ப ஜோதி ஆசிரமத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கினார் நிகழ்ச்சியில் கீழப்பாவூர் துணை சேர்மன் ராஜசேகர், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் உதய கிருஷ்ணன், வட்டாரத் தலைவர் பெருமாள், தென்காசி நகர தலைவர் மாடசாமி ஜோதிடர் ,துணைத் தலைவர் சித்திக் ,ஆயிரப் பேரி மூர்த்தி, ஆலங்குளம் சட்டமன்ற தலைவர் தாமோதரன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் , உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



