By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவிலுக்கு செல்லும் தார் சாலையை சீரமைக்க பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > கோவிலுக்கு செல்லும் தார் சாலையை சீரமைக்க பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை
திருப்பத்தூர்மாவட்டம்

கோவிலுக்கு செல்லும் தார் சாலையை சீரமைக்க பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை

Last updated: May 12, 2024 10:41 am
May 12, 2024
145 Views
Share
SHARE

திருப்பத்தூர்:மே:12,

திருப்பத்தூரிலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் போராம்பட்டு அருகே கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட அருள்மிகு ஶ்ரீ சென்ன கேசவ பெருமாள் கோயிலானது இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. பல நூற்றாண்டுகளை கடந்த இந்த திருக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் நடந்தும், வாகனங்களிலும் வந்து செல்கின்றனர். அடிவாரத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு மலை மீது செல்ல வேண்டும். கடந்த ஆட்சியில் 2015- 2016 ஆண்டில் IGF திட்டத்தின் கீழ் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலையும் தடுப்பு சுவரும் அமைத்து பணி முடிக்கப்பட்டது.  தற்போது இந்த சாலையானது தேர்தல் விதிமுறையின் காரணமாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்த திருக்கோயிலுக்கு முக்கிய பௌர்ணமி, அமாவாசை, சனிக்கிழமை நாட்களிலும் குறிப்பாக அதிகமான திருமணங்கள் இங்கு நடைபெறுவது உண்டு. பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். பெரும்பான்மையான பக்தர்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்த கோயில் இப்படி உள்ளதே என்று வருத்தம் தெரிவிக்கின்றனர். விரைவாக தார் சாலையும் தடுப்பு சுவரும் சீராக அமௌத்து தர வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. சம்மந்தப்பட்ட அலுவலர்கள் இதன் மீது நடவடிக்கை மேற்கொள்வார்களா என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
ஊத்துக்குளி பொறுப்பாளர் நியமனத்தை திரும்ப பெற வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவிப்பு
அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பாக சாதனை விளக்க பொதுகூட்டம்
ராட்சத கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் உயிரிழந்த சம்பவம் – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
மகளிருக்கு எதிரான கொடுமைகளும் மார்க்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை

July 3, 2024
108 Views
திண்டுக்கல்லில் ஒன் டச் அறக்கட்டளை திறப்பு விழா
நலத்திட்ட உதவிகள் வழங்கினார் ஆட்சியர்
தமிழக வெற்றி கழகம் சார்பில் வீரமங்கை
திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கமும், ஶ்ரீ வாசவி மெட்ரிக் பள்ளியும் இணைந்து கோடைகால கேரம் பயிற்சி முகாம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account