By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆதித்தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் ஆட்சியருக்கு கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆதித்தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் ஆட்சியருக்கு கோரிக்கை
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆதித்தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் ஆட்சியருக்கு கோரிக்கை

Last updated: February 27, 2025 9:20 am
February 27, 2025
157 Views
Share
SHARE

 நாகர்கோவில் பிப் 26

 

 குமரிமாவட்ட ஆதித்தமிழர்கட்சி சார்பில் அதன் மாவட்டச் செயலாளர் சமூக ஆர்வலர் குமரேசன் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அந்தக் கோரிக்கையாவது :- நாகர்கோவில் மாநகராட்சி உட்பட்ட செட்டிகுளம் பகுதிகளில் தற்போது உள்ள சூழ்நிலையில் போக்குவரத்து நெருக்கடி தொடர்ச்சியாக காணபடுகிறது இதற்கு முன்பு போல் உள்ள ஒரு வழிபாதையை கொண்டுவந்தால் தான் போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர திர்வு ஆகும் ஒருவழி பாதை இருக்கும் போது ஒரு போக்குவரத்து காவலர் தான் இருப்பார் தற்போது இருவழிபாதையை காவல்துறை கொண்டுவந்ததின் காரணத்தால் தினதோறும் வாகன நெருக்கடி எற்படுகிறது.  அது மட்டும் இல்லாமல் போக்குவரத்து காவலர் ஐந்து பேர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இப்பகுதியில்  ஒர் வழி பாதையை தடுத்து  இருவழிபாதை அமைக்கப்படுள்ளன இதனால் போக்குவரத்து நெருக்கடி அதிகமாகிள்ளன, பொதுமக்கள் நெருக்கடியில் சிக்கி தவிர்த்து வருகின்றனர். ஒரு வழிபாதையாக இருக்கும் போது போக்குவரத்து சீராக நடைபெற்று வந்தது.

 தற்போது நிலவி வரும்  போக்குவரத்து நெருக்கடியை சீர்செய்ய ஒறே வழி சாலைவிரிவாக்கம் செய்வதுதான். செட்டிகுளம் மையபகுதிகளில் கோவிலுக்கு சொந்தமான பல கட்டிடங்கள் உள்ளன அதை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டால் போக்குவரத்து நெருக்கடி என்ற பேச்சுக்கே இடமில்லை. தற்போது உள்ள சூழ்நிலையில் வாகன நெருக்கடிக்கு காரணமான இருவழிப் பாதையை முற்றிலும் தடை செய்து முன்பு இருந்தது போல  ஒருவழிப்பாதையை மிண்டும் அமைத்திட நாகர்கோவில்  போக்குவரத்து காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

விளம்பரம்

You Might Also Like

தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 67 வது குருபூஜை
வாக்கு என்னும் அதிகாரிகளுக்கான இரண்டாம் கட்ட சீரற்ற சுழற்சி முறையில் ஒதுக்கீடு
மேய்ச்சல் நிலங்களை ஒதுக்கி தரவேண்டும்
தருமபுரி ஒன்றிய அளவிலான விளையாட்டு போட்டி
குமரி தந்தை மார்ஷல் நேசமணி பிறந்த நாள்: அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரியில் மேலும் ஒரு ரவுடி குண்டர் சட்டத்தில் கைது.

June 30, 2024
100 Views
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆடி களப பூஜை நாளை தொடக்கம்
106 நபர்கள் பங்கேற்ற கராத்தே மாபெரும் உலக சாதனை
அச்சுந்தன்வயல் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
முள்ளங்கனாவிளையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account