By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அச்சுந்தன்வயல் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > அச்சுந்தன்வயல் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
இராமநாதபுரம்மாவட்டம்

அச்சுந்தன்வயல் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

Last updated: July 26, 2024 12:11 pm
July 26, 2024
79 Views
Share
SHARE

அச்சுந்தன்வயல் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் 

 

6 ஊராட்சிகள் மக்கள் பங்கேற்கும் வகையில்  தலைவர் சசிகலா லிங்கம் சிறப்பான ஏற்பாடு 

 

ராமநாதபுரம், ஜுலை 26-

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் அச்சுதன் வயல் ஊராட்சியில் ஆறு ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் பங்கேற்கும் விதத்தில் மிகப்பிரமாண்டமான மக்களுடன் முதல்வர் திட்ட முகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. 

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் சேர்ந்த அச்சுந்தன் வயல், சூரன் கோட்டை, சித்தூர், காவனூர், காருகுடி, ஆகிய ஆறு ஊராட்சிகளை உள்ளடக்கிய அனைத்து கிராமங்கள் சேர்ந்த மக்கள் பங்கேற்கும் வகையில் அச்சுந்தன் வயல் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜ மனோகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வருகின்ற 19.9.2024 வரை 76 மையங்களில் நடைபெற  உள்ளது. இப் முகாமில் ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் தங்களின் தேவைகள் குறித்து கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம். 

முகாமில் 17 க்கும் மேற்பட்ட அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்று மனுக்களை பெற்று முப்பது தினங்களுக்குள் ஊறிய தீர்வு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் இம்மு முகாமில் பங்கேற்று பயன்பெற வேண்டும் என ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்தார். 

முகாமில் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தாமரைச்செல்வி, தாசில்தார் சுவாமிநாதன், அச்சுதன் வயல் ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா லிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டு மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர். ஆறு ஊராட்சிகள் பங்கேற்ற மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமை அச்சுந்தன் வயல் ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா லிங்கம்  ஊராட்சி செயலாளர் பாக்யராஜ் மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில்
மேலும் ஒருவர் பெரியகுளம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்
திருவள்ளுவர் சிலை 25ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி
கிருஸ்துமஸ் மற்றும் நலதிட்ட விழா
ஆரச்சார் நிலத்தை மீட்க கோரி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ராஜாக்கமங்கலம் அருகே ஹோட்டலில் தனியார் நிறுவனர் தாக்குதல்: 2 பேர் மீது வழக்கு

May 11, 2026
17 Views
சிஆர்பிஎப் வீரர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
மார்த்தாண்டம் அருகே பலாப்பழம் தலையில் விழுந்து வட மாநில தொழிலாளி உயிரிழப்பு
சாலை பணியை நிறைவு செய்ய கோரிக்கை
காட்டுபரமக்குடி தாழை மதலை கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account