By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சான்றிதழ் மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > சான்றிதழ் மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம்
மதுரைமாவட்டம்

சான்றிதழ் மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம்

Last updated: December 31, 2024 12:40 pm
December 31, 2024
40 Views
Share
SHARE

மதுரை கூடல் நகர் அருகே பொதிகை நகரில் உள்ள திருப்பதி அலுவலகத்தில் சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை

மதுரை அமைப்பின் மூலம் கூட்டம் நடைபெற்றது. கடந்த மாதங்களில்

தலைமை இடமாக கொண்ட கோவை மாவட்டத்தில் இந்த அமைப்பின் மூலம் 2000 பேர் மாபெரும் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி 500 பேர் உடல் உறுப்பு தானம் செய்தார்கள். இதில் மதுரையில் இருந்து பத்து பேர் உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு மதுரை மாவட்ட தலைவர் பொன்னாடை போர்த்தி சான்றிதழ்கள் வழங்கி கௌரவபடுத்தினார். மேலும் புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தனர்.

2025 ஆம் ஆங்கில புத்தாண்டு விழாவை கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடினர். மேலும் புதிய நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மதுரை மாவட்ட செயலாளராக மணிகண்ட ராஜா, கௌரவத் தலைவர் ஜெயகுமார், மாவட்ட துணைத் தலைவர்கள் எட்வர்ட் மற்றும் உமாசங்கர், மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது ரபிக், மதுரை மாவட்ட மகளிர் அணி தலைவி புஷ்பலதா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் பாண்டீஸ்வரி, மாவட்ட மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் சந்தியா ராணி ஆகியோரை ஒருமனதாக மதுரை மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நடந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டனர். மேலும் 2025 ஜனவரியில் நிகழ்ச்சி நடத்துவதை பற்றியும் கலந்துரையாடப்பட்டது. மேலும் புதிய நிர்வாகிகள் சட்டம் சார்ந்த விழிப்புணர்வுகள் மற்றும் மனித நேயத்துடனும்  நடந்து கொள்வதைப் பற்றியும் விழிப்புணர்வாக கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 

சட்டம் மேலானது, சட்டம் அறியாமை ஏற்புடையதல்ல.. என்ற கொள்கையுடன் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் இந்திய சட்டத்தை முழுமையாக தெரிந்து வைத்திருந்தால் அவனது உரிமைகளை எங்கிருந்தும் கேட்டுப் பெறலாம், நீதி, தனிமனித உரிமை மறுக்கப்படும் இடத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கவும், போராடவும் இந்த சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை அமைப்பு செயல்படுகிறது என்று கூட்டத்தில் எடுத்துரைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தென்காசியில் வன்னியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பெரியசாமி திருக்கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்
சிம்ரன்ஜீத் சிங் காலோன், அவர்கள் மலர்த்தூவி மரியாதை
கன்னியாகுமரி தலைமை அஞ்சலகதில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
ஆண்டார்குளம் தெங்கம்புதூர் பகுதியில் கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்தவர்களை பிடித்து சுசீந்திரம் காவல்துறையினர் விசாரணை
ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் எலக்ட்ரிக் பைக் பேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவில் அருகே ரேஷன் கடைகளில் இருந்து கடத்தி வந்த 5 டன் அரிசி, கோதுமை பறிமுதல்

May 18, 2026
9 Views
கர்நாடகா அணைகள் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும்
மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு வழிகாட்டி நிகழ்ச்சி
வெற்றிகரங்கள் மாற்றுத்திறனாளிகள் சுய உதவி குழுவில் விளையாட்டு போட்டிகள்
பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் அலகு காவடி வழிபாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account