By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை தெப்பக்குளம் தியாகராசர் நன்முறை மேனிலைப் பள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் மதுரை மாநகர போக்குவரத்து உதவி ஆணையர் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை தெப்பக்குளம் தியாகராசர் நன்முறை மேனிலைப் பள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் மதுரை மாநகர போக்குவரத்து உதவி ஆணையர் பங்கேற்பு
மதுரை

மதுரை தெப்பக்குளம் தியாகராசர் நன்முறை மேனிலைப் பள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் மதுரை மாநகர போக்குவரத்து உதவி ஆணையர் பங்கேற்பு

Last updated: October 14, 2025 11:31 am
October 14, 2025
21 Views
Share
SHARE

மதுரை, அக். 14 –

மதுரை தெப்பக்குளம் தியாகராசர் நன்முறை மேனிலைப் பள்ளியில் செந்தமிழ்ச் செல்வர் கருமுத்து தி. மாணிக்கவாசகம் நினைவு நாளை முன்னிட்டு மாணவர்களுக்கான பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் பொறுப்புத் தலைமையாசிரியர் அறிவழகன் தலைமை தாங்கினார். பள்ளியின் முன்னாள் மாணவரும் இந்நாள் மதுரை வடக்கு சரகம் போக்குவரத்துப் பிரிவு காவல் உதவி ஆணையர் த. இளமாறன் முன்னிலை வகித்தார்.

விழாவில் பள்ளியின் தமிழாசிரியர் கார்த்திக் வரவேற்புரை நிகழ்த்தினார். அதன் பிறகு மாணவர்களின் திறமைக்கேற்ப பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து சிந்தாமணி ஆச்சி நினைவு நாள் சிறப்புச் சொற்பொழிவு
ஆற்றினார்கள்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் மதுரை மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆணையர் இளமாறன் பள்ளியின் பசுமைக்கால நினைவுகளைப் மாணவர்களிடையே ‌பகிர்ந்து கொண்டார். அதன் தொடர்ச்சியாக இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக வருகை புரிந்த திலகர் திடல் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் அ. தங்கமணி
பள்ளி மாணவ மாணவிகளுக்கு திருக்குறளைச் சுட்டிக்காட்டி மாணவர்கள் வாழ்வில்
உயர்வதற்கான பல வழிவகைகளை நகைச்சுவையுடன் வழங்கினார்.

இந்த போட்டிகளில் பங்கேற்க மதுரையைச் சுற்றியுள்ள 30 க்கும் மேற்பட்ட பள்ளியிலிருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுப் புத்தகங்களும் கேடயங்களும் வழங்கப்பட்டன. அதிக புள்ளிகள் பெற்று மகாத்மா சிபிஎஸ்சி பாபா பில்டிங் பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்தக்
கேடயமும் பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தமிழாசிரியை கார்த்திகேஸ்வரி, தமிழாசிரியர்கள் சாந்தி,
சரவணன் மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

189 வது மரக்கன்றுகள் நடும் விழா
வைகாசி வசந்த 6 ஆம் நாள் விழா
ஸ்ரீ கழுங்கு முனியாண்டி கோயில் ஏழாம் ஆண்டு அன்னதான விழா
இந்திய கம்னியூஸ்ட் (மார்க்சிஸ்ட்)கட்சி தேசிய மாநாடு
முருகன் கோவிலில் நவம்பர் 7 ல் சூரசம்ஹாரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

June 11, 2024
88 Views
வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆட்சியர் அழகுமீனா கலந்தாய்வு
இ- பாஸ் ரத்து செய்யக் கோரி நீலகிரி கடை பந்த்
தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு
தமிழ்நாடு மாநில சதுரங்க கழகமும் மார்கோனி பவுண்டேசனும் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account