By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஜோதி பவுண்டேஷன் எட்டாம் ஆண்டு தொடக்க விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > ஜோதி பவுண்டேஷன் எட்டாம் ஆண்டு தொடக்க விழா
மயிலாடுதுறைமாவட்டம்

ஜோதி பவுண்டேஷன் எட்டாம் ஆண்டு தொடக்க விழா

Last updated: July 26, 2024 12:05 pm
July 26, 2024
140 Views
Share
SHARE

மயிலாடுதுறை ஜூலை 24

 

மயிலாடுதுறை மாவட்டத்தில்          ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள்,                                மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாலையோரங்களில் வசிப்பவர்கள் அனைவருக்கும் தினசரி காலை உணவு வழங்கி வரும்  ஜோதி  பவுண்டேஷன் தொடங்கிய காலத்தில் இருந்து தொடர்ந்து ஏழு வருடங்களாக சேவைகளை செய்து வருகிறது. 

இந்நிலையில் ஜோதி பவுண்டேஷன்  நிறுவனர் ஜோதி ராஜன் முன்னிலையில் எட்டாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் மயிலாடுதுறை சுற்றியுள்ள காப்பகங்களில் மூன்று வேளை  உணவு வழங்கியும், கணவரை இழந்த கைம்பெண்கள் 15 நபர்களுக்கு  ஒரு மாதத்திற்கான மளிகை பொருட்கள் மற்றும் அவர்களுக்கு தேவைப்படும் நிதிகளை கொடுத்து உதவினர். அதேபோன்று  மயிலாடுதுறை சுற்றியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்று கோல், முக கண்ணாடி , துணிகள் வழங்கப்பட்டது. நிகழ்வில் தேசிய இந்து திருக்கோயில் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சரவணன், செயலாளர் வெங்கடேசன், ஜோதி பவுண்டேஷன் பொறுப்பாளர்கள்  தலைவர் ஆர் சேகர், இணைச் செயலாளர்  சுகுமார், பொருளாளர் செந்தூர் செந்தில்நாதன்   ஆலோசகர்கள் எஸ்.தியாகராஜன், மணிகண்டன், ராம்நாத்,முத்துக்குமார், அறக்கட்டளை அறங்காவலர்கள்  கார்த்திகேயன், கோவி சண்முகம்,  ஈஸ்வர ராஜ் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பெரியமுத்தம்மன் கோயில் வைகாசிபொங்கல் திருவிழா
பெண்கள் முன்னேற்றம், சமூக பாதுகாப்பு, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, பணிபுரியக்கூடிய பெண்கள் பாதுகாப்பு, பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் திறன் விழிப்புணர்வு
சங்கரன்கோவிலில் புதிய பார்வை தன்னார்வ தொண்டு நிறுவனமும் பொதிகை பயிற்சி மையமும் இணைந்து
ஈரோட்டில் வெற்றி விழா !! கொண்டாட்டங்கள் !!
நித்திரவிளை அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் மாயம்: 2 ம் நாளாக தேடும் பணி தீவிரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லம்

April 16, 2025
59 Views
திருப்பூர் கலப்பட தேநீர் தூள் விற்பனை அதிரடி ஆய்வுப் பணிகள்
தருமபுரி பாஜக சார்பில் பிரதமர் பிறந்த நாளை முன்னிட்டு 25 ஷேர் ஆட்டோக்களில் பொதுமக்கள் இலவச பயணம்
156-வது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம்
பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account