By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சின்னத்துறையில் கண் பரிசோதனை முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சின்னத்துறையில் கண் பரிசோதனை முகாம்
கனஂனியாகுமரிமாவட்டம்

சின்னத்துறையில் கண் பரிசோதனை முகாம்

Last updated: February 25, 2025 11:34 am
February 25, 2025
35 Views
Share
SHARE

சின்னத்துறையில்  கண் பரிசோதனை முகாம்  தென்தாமரைகுளம்., பிப். 25. கன்னியாகுமரி மாவட்டம்,  களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சமூகப்பணித்துறை மற்றும் மார்த்தாண்டம் ஒருங்கிணைந்த வளர்ச்சி சங்கம் மற்றும் டாக்டர் சுரேஷ் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் கண் பரிசோதனை முகாம் சின்னத்துறை, செயின்ட் ஜூட் ஆலய வளாகத்தில் நடந்தது. இந்தநிகழ்ச்சியில் செயின்ட் ஜூட்ஸ் சபை அருட்தந்தை  ஜிபு  தலைமை தாங்கி, கண் பரிசோதனை முகாமை துவக்கி வைத்து பேசுகையில் கண் பரிசோதனையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும் இம்முகாமில் நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ் துறை பேராசிரியர் முனைவர்  ஷீபா மோள்  கலந்து கொண்டு கண் பரிசோதனை குறித்த சிறப்புகளை விளக்கினார். இம்முகாமில் டாக்டர் சுரேஷ் கண் மருத்துவமனை சார்பில் டாக்டர் அனிஷா  கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்தார். 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டு பயன் அடைந்தனர். மேலும் இந்த முகாமில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது. இம்முகாமை நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதுகலை சமூகப்பணித்துறை முதலாமாண்டு மாணவர் சிவபாலன் ஒருங்கிணைத்திருந்தார். இந்த இலவச கண் பரிசோதனை முகாம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

விளம்பரம்

You Might Also Like

தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் நேரில் ஆய்வு
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
சர்வதேச கண்காட்சி மற்றும் கருந்தரங்கம்
குமரியில் 5 . 80 லட்சம் குடும்பங்களுக்கு நாளை முதல் பொங்கல் பரிசு விநியாகம்: கலெக்டர் அறிவிப்பு
தஞ்சாவூரில் அரசு மருத்துவர் சங்கத்தின் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சபரிமலை சீசனை முன்னிட்டு கன்னியாகுமரியில் ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் வழிகாட்டுதல்கள்

November 12, 2025
26 Views
பல்கலைக்கழகத் தில் கல்லூரி மாணவிகளுக்கு சிற்ப பயிற்சி
தனிஷ்க்கின் புதிய விற்பனை நிலையம் மேற்கு தாம்பரத்தில் ஆரம்பம்
விளாத்திகுளம் அருகே வைப்பார் தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா
அரசு மருத்துவமனையில் டாக்டருக்கு கத்திக்குத்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account