By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு: ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இடதுசாரிகள், விசிக ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு: ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இடதுசாரிகள், விசிக ஆர்ப்பாட்டம்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு: ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இடதுசாரிகள், விசிக ஆர்ப்பாட்டம்

Last updated: May 7, 2026 5:31 pm
May 7, 2026
85 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 7 –

வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை ஏற்படுத்திய ஒன்றிய பாஜக அரசின் செயல்பாட்டை கண்டித்து குமரி மாவட்ட இடதுசாரிகள் மற்றும் விசிகவினர் நாகர்கோவில் தலைமை தபால் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்ட செயலாளர் ஆர்.செல்ல சுவாமி எம்.எல்.ஏ தலைமை வகித்தார். சி பி ஐ மாவட்ட செயலாளர் டி.சுபாஷ் சந்திர போஸ், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அகமது உசேன், விசிக மண்டல செயலாளர் பா.பகலவன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.

சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர் செல்ல சுவாமி பேசியதாவது: ஒன்றிய பாஜக அரசானது, வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு விலையை சிலிண்டருக்கு ரூ.1000 வரையிலும், 5 கிலோ சிலிண்டருக்கான விலையை 201 ரூபாயும் உயர்த்தியுள்ளது. கடந்த 120 நாட்களில் 1,518 ரூபாய் உயர்த்தியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதியன்று 1,739 ரூபாயாக இருந்த ஒரு சிலிண்டரின் விலை தற்போது 3,257 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு மக்களுக்கும் சிறு வணிகர்களுக்கும் கடுமையான சுமையாகும்.

ஏற்கெனவே, அந்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வேலையின்மை மற்றும் வருவானப் பற்றாக்குறை ஆகியவற்றால் மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது வணிக சமையல் எரிவாயு விலையை உயர்த்தியிருப்பது அப்பட்டமான கொள்ளையாகும். எனவே, அநியாயமான வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.அந்தோணி, எம்.அண்ணாதுரை, என்.எஸ்.கண்ணன், என்.ரெஜீஸ்குமார், ஆர்.ரவி, எஸ்.ஆர்.சேகர், ஏ.நீலாம்பரன், நாகர்கோவில் மாநகர செயலாளர் எஸ்.அருணாசலம், விடுதலை சிறுத்தைகள் மண்டல செயலாளர் பகலவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தேனீக்கள் பராமரிப்பு தொழிலாளி மர்ம சாவு
முசிறி அருகே கார்-லாரி மோதி விபத்து: பெண் பலி
உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் தனியார் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை கலெக்டர் வழங்கினார்
குளச்சல் : 10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்; காரணம் யார்? போலீஸ் விசாரணை
மாநில அளவில் சேவை புரிந்தவர்களுக்கு விருது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைதமிழ்நாடுவிளையாட்டு

700 இளம் கால்பந்து வீரர்கள் பங்கேற்பு

September 8, 2026
25 Views
வேலம்மாள் பள்ளி வளாகத்தில் மண்வாசனை கிராமிய திருவிழா
தந்தை இறந்த நிலையில் தேர்வு எழுதிய +2 மாணவர்
மதுரையில் அனைத்து குவாரிகளையும் ஆய்வு செய்ய ஆட்சியர் உத்தரவு.
பெட்டிசன் மேளா நிலுவையில் இருந்த 277 மனுக்கள் தீர்வு.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account