By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலை அருகே 28 பயணிகளுடன் ஆற்றில் பாய்ந்த ஆம்னி பஸ்: பைக்கில் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை அருகே 28 பயணிகளுடன் ஆற்றில் பாய்ந்த ஆம்னி பஸ்: பைக்கில் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தக்கலை அருகே 28 பயணிகளுடன் ஆற்றில் பாய்ந்த ஆம்னி பஸ்: பைக்கில் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

Last updated: March 16, 2026 6:06 pm
March 16, 2026
28 Views
Share
SHARE

தக்கலை, மார்ச் 16 –

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து கேரளா மாநிலம் கொல்லத்துக்கு தனியார் ஆம்னி பஸ் ஒன்று 48 பயணிகளுடன் புறப்பட்டது. இந்த பஸ் இன்று அதிகாலை நாகர்கோவில் ஆம்னி பஸ் நிலையத்தில் வந்து அங்கு 14 பயணிகள் இறங்கியுள்ளனர். அங்கிருந்து திருவனந்தபுரம் நோக்கி பஸ் புறப்பட்டது.

தக்கலை அருகே குமாரகோவில் பகுதியில் செல்லும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டு இழந்த பஸ் எதிரே நாகர்கோவில் நோக்கி சென்ற பைக் மீது மோதி தள்ளி விட்டு நிற்காமல் அப்பகுதியில் உள்ள ஆற்றுக்குள் பஸ் பாய்ந்தது. இந்த விபத்தில் பைக்கில் வந்த சிதறல் பகுதியை சேர்ந்த விஜய் (28) மற்றும் புதுக்கடை அருகே பைங்குளத்தைச் சேர்ந்த சுரேஷ் (41) ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

இதற்கு இடையே ஆற்றுக்குள் பாய்ந்து பஸ்சில் பயணித்த 28 பயணிகள் வெளியில் வர முடியாமல் அபய குரல் எழுப்பினார்கள். உடனடியாக அக்கம் பக்கத்தினர் பஸ்ஸில் இருந்த பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மேலும் இது குறித்து தக்கலை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு படை வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பின்பக்க அவசரக்கதவு கண்ணாடியை உடைத்து பஸ்சில் இந்த பயணிகளை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக பஸ்ஸில் வந்த டிரைவர் உட்பட 28 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து பைக்கில் பலியான விஜய், சுரேஷ் உடலை குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பலியான விஜய்க்கு திருமணம் ஆகி நிறை மாத கர்ப்பிணி மனைவி உள்ளார். சுரேஷுக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஐந்து வயதில் ஒரு மகன் உள்ளார்.

விபத்து குறித்து அறிந்தது மாவட்ட கலெக்டர் அழகு மீனா, காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டனர். தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே ராணுவ வீரர் – மனைவியை தாக்கி நகை பறிப்பு
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கிய பற்றாளர் கருத்தரங்கு; முரசொலி எம்பி தொடங்கி வைத்தார்
குளப்புறம் பகுதியில் ரூ. 17 லட்சத்தில் ரேஷன் கடை கட்டிடம் எம் எல் ஏ திறந்தார்
பால்குளம் அரசுக் கல்லூரியில் கலைஞர் தமிழ்மன்ற விழா
தேர்தல் நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும்: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

ரூ.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட இருக்கும் ரயில்வே மேம்பாலம்

June 17, 2024
125 Views
உயிர்பலி வாங்க காத்திருக்கும் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்; மாநகராட்சி ஆணையரிடம் ஏஜேஎம் பவுண்டேஷன் மனு
சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரியில் புற காவல் நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
திமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பேச்சு
உணவு பாதுகாப்பு மற்றும் கலப்படம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account