By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கிய பற்றாளர் கருத்தரங்கு; முரசொலி எம்பி தொடங்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கிய பற்றாளர் கருத்தரங்கு; முரசொலி எம்பி தொடங்கி வைத்தார்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கிய பற்றாளர் கருத்தரங்கு; முரசொலி எம்பி தொடங்கி வைத்தார்

Last updated: November 26, 2025 5:53 pm
November 26, 2025
36 Views
Share
SHARE

தஞ்சாவூர், நவம்பர் 26 –

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கிய பற்றாளர்கள் மறைமலை அடிகள், தேவநேய பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரின் வரிசையில் புலவர் இறை குருவனாரும் ஒருவர் அவரது நினைவேந்தலுக்குப் பின் அவரது படைப்புகள் குறித்து கருத்தரங்கு நடைபெற்றது.

தில் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பேத்தியும், இறைகுருவனாரின் மகளுமான அங்கயற்கண்ணி – திருமலை தமிழரசனின் இறையகம் பதிப்பகமும், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக வளர் தமிழ் ப்புலத்தின் அகராதியியல் துணை தலைவர் ஜாக்குலின் ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினர். கருத்தரங்குகளை முரசொலி எம்பி தொடங்கி வைத்து பேசினார்.

காலையில் நடந்த அமர்வில் மாணவர் அமைப்பு தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் தமிழரண், நான் ஒரு ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் தமிழ் இயலன், உலக தமிழாராட்சி நிறுவன சுவடியியல் புல இணை பேராசிரியர் தாமரை பாண்டியன் சூலூர் பாவேந்தர் பேரவையின் நிறுவுனர் செந்தலை கவுதமன் ஆகியோர் பேசினர்.

மதிய அமர்வில் குறிஞ்சி வேந்தன் தலைமையில் இணைப் பேராசிரியர்கள் ஜாக்குலின், தியாகராஜன் மற்றும் புதுவை அருங்காட்சியக இயக்குனர் அறிவன், சென்னை பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறைத் தலைவர் நல்லூர் சரவணன் ஆகியோரும், மல்லை தமிழ் சங்கத்தின் தலைவர் மல்லை சத்யா ஆகியோரும் பேசினர். இதில் பல்வேறு கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு
மார்த்தாண்டம் அருகே பாசி படர்ந்த குளத்தில் பெண் பிணம்
மாடு மேய்ப்பவர்களை தடுக்கும் வனத்துறைக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
ஈரோடு மாவட்டத்தில் 7 1/2 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்பு ரூ. 3 ஆயிரம்: மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆய்வு
நாகர்கோவிலில் போலீஸ் வாகன சோதனை; 37 சிறார்களின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

28 ஆம் ஆண்டு KMCH கோவை மாரத்தான்-2024

December 2, 2024
147 Views
ஒரே நாளில் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மரக்கன்று நட வேண்டும்; பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவு
திமுக அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
ஸ்ரீ தஞ்சை அம்மன் ஆலயத்தில் 7ஆம் ஆண்டு வருஷம் அபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account