By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருச்சுழி அருகே காவை தென் இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற நலச்சங்கம் சார்பில் பனை விதைகள் பதிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விருதுநகர் > திருச்சுழி அருகே காவை தென் இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற நலச்சங்கம் சார்பில் பனை விதைகள் பதிப்பு
விருதுநகர்

திருச்சுழி அருகே காவை தென் இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற நலச்சங்கம் சார்பில் பனை விதைகள் பதிப்பு

Last updated: October 6, 2025 12:46 pm
October 6, 2025
47 Views
Share
SHARE

திருச்சுழி, அக். 06 –

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா மிதலைக்குளம் கண்மாய் கரையில் மண் அரிப்பை தடுத்து இயற்கை வளத்தை பாதுகாக்கும் வகையிலும் பனைமரத் தொழிலை மீட்டெடுப்பதற்கும் பொருட்டு காவை தென் இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற நலச்சங்கம் சார்பாக பனை விதைகள் பதிக்கும் பணி நடைபெற்றது.

இந்த பணியை இக்கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார் ஒத்துழைப்போடு காவை அமைப்புசாரா மாநில பொதுச் செயலாளர் முருகேசன் ஏற்பாட்டில் கண்மாய் கரையில் சுமார் 600 பனைவிதைகள் நடவு செய்யப்பட்டது. இந்த பணியின் போது மாவட்ட செயலாளர் வாசு, நரிக்குடி ஒன்றிய செயலாளர் கணேசன், காரியாபட்டி நகர துணைத்
தலைவர் பாலமுருகன், கணினி இயக்குனர் மாரிச்சாமி, சமூக ஆர்வலர் கருப்புசாமி மற்றும் கிளை உறுப்பினர்கள் மற்றும் கிராமப் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பணி நிறைவின் போது பனை விதைகள் நடுவதை ஆர்வப்படுத்தும் வகையில் பங்கேற்றவர்களுக்கு தொழிற்சங்கத்தில் சார்பில் நற்சான்றுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை காவை தென் இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற நலச்சங்கம் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா
புத்தாக்க மேம்பாட்டுத் திட்ட இரண்டு நாள் முகாம்
கலசலிங்கம் பல்கலையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு; கேக்சான், மாணவர்கள் குழு ஏற்பாடு
கலசலிங்கம்பல்கலையில்அறிவியல் தின விழா!
தேசிய வாகன அதிவேக போட்டி; கலசலிங்கம் பல்கலை மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 614 மாணவிகளுக்கு

December 31, 2024
152 Views
திற்பரப்பு அருவியில் தமிழக சுற்றுலா துறை பொது மேலாளர் ஆய்வு
விமர்சையாக நடைபெற்ற ஐப்பசி விசு திருத்தேரோட்ட நிகழ்வு
கொல்லங்கோடு அருகே சொகுசு காரில் கடத்திய 2000 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்; ஒருவர் கைது
ஆரோக்கியத்திற்கு புதிய அடையாளம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account