By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திற்பரப்பு அருவியில் கழிப்பறை வசதி இல்லாததால் பெண்கள் அவதி: ஒன்றரை ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படும் கழிவறை பணிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திற்பரப்பு அருவியில் கழிப்பறை வசதி இல்லாததால் பெண்கள் அவதி: ஒன்றரை ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படும் கழிவறை பணிகள்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

திற்பரப்பு அருவியில் கழிப்பறை வசதி இல்லாததால் பெண்கள் அவதி: ஒன்றரை ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படும் கழிவறை பணிகள்

Last updated: January 12, 2026 6:54 pm
January 12, 2026
28 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 12 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது சபரிமலை சீஸன், மற்றும் தொடர் விடுமுறை, ஞாயிற்றுக்கிழமை நாட்களில் சுற்றுலா மையங்கள் களைகட்டியுள்ளன. குறிப்பாக பொங்கல் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளும், மகரஜோதி தரிசனம் முடிந்து வரும் ஐயப்ப பக்தர்களும் கன்னியாகுமரியில் குவிவார்கள். இந்நாட்களில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், படகு இல்லம், விவேகானந்தர் பாறை, திருள்ளுவர் சிலை, கண்ணாடி கூண்டு பாலம் ஆகியவற்றில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். இதைப்போல் திற்பரப்பு அருவியில் மிதமாக கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.

அதே நேரம் திற்பரப்பு அருவி பகுதியில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததால் பெண்கள் உட்பட சுற்றுலா பயணிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். நீண்ட வரிசையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து கழிப்பறை செல்வதாக புகார்கள் எழுதின்றன. இதனால் பெண் சுற்றுலா பயணிகள் பெரும் அவதிப் படுகின்றனர்.

இதுகுறித்து திற்பரப்பை சேர்ந்த சுற்றுலா ஆர்வலர்கள் கூறுகையில்: திற்பரப்பு அருவியில் விடுமுறை நாட்கள் மற்றும் சீஸன் நேரத்தில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து அருவியில் குளிக்கின்றனர். குளித்த பின்பு ஆடை மாற்றுவது மற்றும் அங்கு வருவோர்கள் கழிப்பறை செல்வது போன்ற அடிப்படை வசதிகள் மிக அவசியமானது.

இதில் ஆண் சுற்றுலா பயணிகளுக்கு ஆடை மாற்றுதலுக்கு சிரமம் இல்லை. அதே நேரம் பெண் சுற்றுலா பயணிகளுக்கு ஆடைமாற்றும் அறை இருந்தும் அதை முறையாக பராமரிக்கவில்லை. இதைப்போல் சுற்றுலா திட்டத்தில் நவீன கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இப்பணிகள் துவங்கி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை முடியவில்லை. பணிகள் இழுத்தடிக்கப்படுகிறது.

இதனால் அங்குள்ள குறைவான அளவே உள்ள தற்காலிக கழிப்பறை தான் பயன்பாட்டில் உள்ளது. இதில் கூட்டம் அதிகமான நேரங்களில் நீண்ட வரிசையில் பெண்கள் பலமணி நேரம் காத்து நின்று பெரும் சிரமம் அடையும் அவலம் உள்ளது. எனவே தாமதமின்றி திற்பரப்பு அருவி பகுதி சுற்றுலா திட்ட கழிப்பறை பணிகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நந்தா பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரிகளில் வேலைவாய்ப்பு தினம்
பைங்குளம் ஊராட்சியில் வளர்ச்சி பணிகள்; ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்
கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம்: கலெக்டர் நேரில் ஆய்வு
“தூய்மையே சேவை” விழிப்புணர்வு பேரணி
ஸ்ரீரங்கம்: 80 கிலோ கஞ்சாவுடன் மூதாட்டி கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

அரசு மேல்நிலை உயர்நிலைப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ள உயர் கல்வி வழிகாட்டி

June 20, 2024
186 Views
அகரம் கிராமத்தில் பி.ஜே.பி யை சேர்ந்த 29 பேர் கைது
மாநகராட்சி கமிஷ்னர் அதிரடி உத்தரவு
வடக்கு சட்டமன்றத் தொகுதி பாமக அலுவலக திறப்பு
நகர்மன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account